சமையல் குறிப்புகள்
- 1
நுங்கை தோல் உரித்து வைக்கவும் இதற்கு முக்கியமானது இந்த நன்னாரி சர்பத்
- 2
உரித்த நுங்கை நன்றாக இடித்து டம்ளரில் போட்டு மேலே லெமன் சாறு மற்றும் சுகர் சிரப் ஐ ஊற்றவும்
- 3
பின் நன்னாரி சர்பத் மற்றும் ஐஸ்வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
சுவையான ஆரோக்கியமான குளிர்ச்சியான நுங்கு சர்பத் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நுங்கு சர்பத்
#vattaram வாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான சர்பத் இது.உடம்புக்கு மிகவும் குளிர்ச்சி தரும்.


நுங்கு சர்பத் (Nungu sharbat Recipe in Tamil)
#goldenapron3 week16நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.


நொங்கு சர்பத்
#vattaram


கன்னியாகுமரி நுங்கு சர்பத் (Nungu sarbath recipe in tamil)
#arusuvai3வெயில் காலங்களில் நுங்கு சாப்பிடுவது மிகவும் நல்லது. அதன் தோலிலும் அதிக அளவு சத்து உள்ளது. தோல் துவர்ப்புத் தன்மை உடையது. எனவே தோலுடன் சாப்பிட சிலருக்கு பிடிக்காது. எனவே இம்முறையில் சர்பத் செய்து தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும். கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று நுங்கு சர்பத்...


நொங்கு பால் சர்பத் (Nongu Paal Sarbath Recipe in Tamil)
#பாலுடன்சமையுங்கள்


நூங்கு சர்பத்
#summerவெயில் காலத்தில் தான் கிடைக்கும் இது உடலுக்கு ரொம்ப குளிர்ச்சி.. உடல் வெப்பத்தை குறைக்கும்..


பழ சர்பத் (வாழைப்பழ சர்பத்)
#vattaram Kanyakumari, Thirunelveli, Thoothukudi நன்னாரி சர்பத் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நன்னாரி வேரிலிருந்து செய்யப்படுவது. இது தமிழ் நாட்டில் பிரபலமான பானம். வாழைப்பழம் சேர்க்காமல் பிளைன் சர்பத்தும் செய்வார்கள், அது பெட்டிக்கடைகளில் அன்றாடம் சர்வ சாதாரணமாக கிடைக்கும்


நுங்கு பால்
#AsahiKesaiIndia


லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
#goldenapron3


பழம் சர்பத்
#vattaramவாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான குளிர்ச்சி தரும் பழம் சர்பத்.


இளநீர் சர்பத்
#book


நுங்கு பால்(iceapple milk recipe in tamil)


பழ சர்பத் (Fruit sarbath)
#Vattaaram


லெமன் சர்பத் (Lemon sharbath recipe in tamil)
#goldenapron3#nutrient3#family எலுமிச்சம் பழத்தில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. உடம்பிற்கு நல்ல குளிர்ச்சி தரும். கால்சியம் காப்பர் இரும்புச்சத்து பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. எலுமிச்சை பழத் தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தோடு லெமன் ஜூஸ் ஷர்பத் போட்டு வாரத்திற்கு இரண்டு நாள் பருகுவோம். அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜூஸ்.


அகர் அகர் (Agar agar recipe in tamil)
#photo


நன்னாரி சர்பத்
#lockdown #book


சில் லெமன் சர்பத்
#goldenapron3கோடை காலத்திற்கு ஏற்ற லெமன் சர்பத் நீரின்றி அமையாது உலகுஅதுபோல இந்த கோடையில் மிகவும் முக்கியமான குளிர்பானம். அனைவரின் உடம்பில் சோர்வு வராமல் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் லெமன் சர்பத்.


லெமன் சோடா சர்பத்
#cookwithfriends#ilovecooking


ஜிகிர்தண்டா (Jiggarthanda Recipe In Tamil)
#பாலுடன்சமையுங்கள்


ஜில் ஜில் சர்பத்
#குளிர்#bookஉடல் சூட்டை தணிக்கும் சுவையான சர்பத்...


ஆரஞ்சு சர்பத் (Orange Sarbath recipe in tamil)
#Sarbath


ஸ்ட்ராபெரி லெமன் சர்பத் (Strawberry lemon sarbath recipe in tamil)
#goldenapron3


லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
#goldenapron3


அகர் அகர்/சைனா கிராஸ்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி#bcam


நன்னாரி சர்பத் - (Nannari sharbath Recipe in Tamil)
#Nutrient2எலும்பிச்சை யில் வைட்டமின் C நிறைந்துள்ளது


நன்னாரி லெமன் ஜூஸ்(nannari lemon juice recipe in tamil)


பழ ஜூஸ்
#vattaram #week4 #my100threcipeகன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமான பழ ஜூஸ் ரெசிபியை பகிர்ந்துள்ளேன்.


நுங்கு பாயாசம்
#combo5எத்தனை விதமான பாயாசம் குடித்திருப்போம் ஆனா இது மிகவும் ருசியானது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது


லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
#arusuvai4இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான லெமன் சர்பத்.


*நுங்கு, இளநீர், ஜூஸ்*
நுங்கில், வைட்டமின் பி, சி, இரும்புச் சத்து, கால்ஷியம், புரதச் சத்து, அதிகம் உள்ளது. கோட்டைக்கு மிகவும் ஏற்றது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14994870
கமெண்ட்