நுங்கு சர்பத்

V Sheela @man5582go
#vattaram
வாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான சர்பத் இது.உடம்புக்கு மிகவும் குளிர்ச்சி தரும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அளவு நுங்கு எடுத்து பொடிப்பொடியாக கட் செய்து ஒரு டம்ளரில் முக்கால் அளவு போட்டு அதில் ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் ஒரு கரண்டி நன்னாரி சர்பத் சேர்த்து கலந்து போட்டு பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பழம் சர்பத்
#vattaramவாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான குளிர்ச்சி தரும் பழம் சர்பத்.


நுங்கு சர்பத்
#vattaram


கன்னியாகுமரி நுங்கு சர்பத் (Nungu sarbath recipe in tamil)
#arusuvai3வெயில் காலங்களில் நுங்கு சாப்பிடுவது மிகவும் நல்லது. அதன் தோலிலும் அதிக அளவு சத்து உள்ளது. தோல் துவர்ப்புத் தன்மை உடையது. எனவே தோலுடன் சாப்பிட சிலருக்கு பிடிக்காது. எனவே இம்முறையில் சர்பத் செய்து தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும். கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று நுங்கு சர்பத்...


பழ சர்பத் (வாழைப்பழ சர்பத்)
#vattaram Kanyakumari, Thirunelveli, Thoothukudi நன்னாரி சர்பத் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நன்னாரி வேரிலிருந்து செய்யப்படுவது. இது தமிழ் நாட்டில் பிரபலமான பானம். வாழைப்பழம் சேர்க்காமல் பிளைன் சர்பத்தும் செய்வார்கள், அது பெட்டிக்கடைகளில் அன்றாடம் சர்வ சாதாரணமாக கிடைக்கும்


நொங்கு சர்பத்
#vattaram


பழ ஜூஸ்
#vattaram #week4 #my100threcipeகன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமான பழ ஜூஸ் ரெசிபியை பகிர்ந்துள்ளேன்.


நுங்கு பால்(iceapple milk recipe in tamil)


நூங்கு சர்பத்
#summerவெயில் காலத்தில் தான் கிடைக்கும் இது உடலுக்கு ரொம்ப குளிர்ச்சி.. உடல் வெப்பத்தை குறைக்கும்..


சில் லெமன் சர்பத்
#goldenapron3கோடை காலத்திற்கு ஏற்ற லெமன் சர்பத் நீரின்றி அமையாது உலகுஅதுபோல இந்த கோடையில் மிகவும் முக்கியமான குளிர்பானம். அனைவரின் உடம்பில் சோர்வு வராமல் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் லெமன் சர்பத்.


நுங்கு சர்பத் (Nungu sharbat Recipe in Tamil)
#goldenapron3 week16நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.


நொங்கு பால் சர்பத் (Nongu Paal Sarbath Recipe in Tamil)
#பாலுடன்சமையுங்கள்


லெமன் சர்பத் (Lemon sharbath recipe in tamil)
#goldenapron3#nutrient3#family எலுமிச்சம் பழத்தில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. உடம்பிற்கு நல்ல குளிர்ச்சி தரும். கால்சியம் காப்பர் இரும்புச்சத்து பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. எலுமிச்சை பழத் தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தோடு லெமன் ஜூஸ் ஷர்பத் போட்டு வாரத்திற்கு இரண்டு நாள் பருகுவோம். அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜூஸ்.


நுங்கு பால்
#AsahiKesaiIndia


லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
#arusuvai4இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான லெமன் சர்பத்.


நன்னாரி லெமன் ஜூஸ்(nannari lemon juice recipe in tamil)


இளநீர் சர்பத்
#book


பழ சர்பத் (Fruit sarbath)
#Vattaaram


திராட்சைப் பழச்சாறு (Grapes juice recipe in tamil)
#arusuvai3#goldenapron3 பொதுவாக திராட்சையில் கொட்டை இருப்பதால் அதை உண்பதற்கு குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். ஆனால் திராட்சைப் பழக் கொட்டைகள் தான் அதிக சத்து உள்ளது. திராட்சையில் டார்டாரிக் அமிலம் உள்ளது. இனிப்பு புளிப்பு துவர்ப்பு சுவையாகவும் இருக்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும். பால் சேர்ப்பதனால் உடலுக்கு கால்சியம் சத்தும் தரும்.


நன்னாரி சர்பத்
#lockdown #book


நுங்கு பாயாசம்
#combo5எத்தனை விதமான பாயாசம் குடித்திருப்போம் ஆனா இது மிகவும் ருசியானது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது


ஜில் ஜில் சர்பத்
#குளிர்#bookஉடல் சூட்டை தணிக்கும் சுவையான சர்பத்...


ஆரஞ்சு சர்பத் (Orange Sarbath recipe in tamil)
#Sarbath


ஸ்ட்ராபெரி லெமன் சர்பத் (Strawberry lemon sarbath recipe in tamil)
#goldenapron3


நுங்கு கீர் (Nungu kheer recipe in tamil)
#Arusuvai1 நுங்கு உடலுக்கு குளிர்ச்சியை தரும். நுங்கு அதிக அளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.


*நுங்கு, இளநீர், ஜூஸ்*
நுங்கில், வைட்டமின் பி, சி, இரும்புச் சத்து, கால்ஷியம், புரதச் சத்து, அதிகம் உள்ளது. கோட்டைக்கு மிகவும் ஏற்றது.


லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
#goldenapron3


Tender surputh drinks
#cookwithfriends#deepskarthik#welcomedrinks இளநீர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியான பானம். இளநீருடன் நன்னாரி சர்பத் சேர்த்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் உடம்பிற்கு மிகவும் நல்லது. சப்ஜா விதை சேர்ப்பதனால் உடலின் எடை குறையவும் வாய்ப்புண்டு.


ஆவாரம்பூ சர்பத்
#goldenapron3#அன்பானவர்களுக்கான சமையல்#bookவெயில் காலம் தொடங்கிவிட்டது நம் அன்பானவர்களுக்கு ஆன சமையலை செய்து கொடுக்க வேண்டியது நமது கடமை அல்லவா. நமது அன்பானவர்களில் பலருக்கு டயபடிஸ் உள்ளது அவர்களும் வெயில் நேரத்தில் ஜூஸ் சர்பத் போன்றவை சாப்பிட ஆசைப்படுவார்கள் . ஆவாரம்பூ டயாபட்டீஸ் துரத்த வல்ல அருமருந்து.நாம் ஆவாரம்பூ சேர்த்து தயாரிப்பதால் அனைவரும் இந்த சர்ப்பத்தை பயமின்றி அருந்தலாம்.அவர்களுக்காக இந்த ரெசிபியை நான் பகிர்கிறேன் மேலும் கோல்டன் அப்ரன் 3லெமன் சர்பத் போன்ற இன்கிரிமெண்ட்ஸ் உள்ளதால் கோல்ட் அப்ரன்னுடன் சேர்ந்து பகிர்கிறேன்.


நுங்கு பாயாசம்
#summerஉடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது.


நுங்கு மில்க் ஷேக்
நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14976675
கமெண்ட்