புரதச்சத்து மிகுந்த அடை

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449

#combo4 #combo

அடையில் அனைத்து வகையான பருப்புகள் சேர்க்க படுவதால் புரதச்சத்து மிகுந்து காணப்படுகிறது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 1 ஆழாக்குஇட்லி அரிசி -
  2. 1/3 ஆழாக்குகடலைப்பருப்பு -
  3. 1 ஸ்பூன்உளுத்தம்பருப்பு -
  4. 1 ஸ்பூன்பயத்தம்பருப்பு -
  5. 1 ஸ்பூன்துவரம்பருப்பு -
  6. 6காய்ந்த மிளகாய்
  7. பெருங்காயம்
  8. தேவையான அளவுஉப்பு -
  9. 1பெரிய வெங்காயம்
  10. 1காரட்
  11. 10கறிவேப்பிலை -
  12. சிறிதளவுகொத்தமல்லி -
  13. தேங்காய் எண்ணெய்
  14. 4 ஸ்பூன்துருவிய தேங்காய் -

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை அலசி ஊற வைக்கவும்

  2. 2

    பருப்புகளை சேர்த்து தனியே ஊற வைக்கவும்.

    அரிசி, பருப்பு - 45 நிமிடங்கள் ஊற வேண்டும்

  3. 3

    45 நிமிடங்கள் கழித்து அரிசியை வடிகட்டி பெருங்காயம், மிளகாய் ஒன்று சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்

  4. 4

    பருப்பு வடிகட்டி சேர்த்து உப்பு போட்டு அரைக்கவும்

  5. 5

    கறிவேப்பிலை போட்டு 10 நொடிகள் அரைக்கவும்

  6. 6

    தேங்காய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மாவில் சேர்க்கவும்

  7. 7

    காரட் தோல் நீக்கி செத்தி மாவில் சேர்க்கவும்

  8. 8

    கொத்தமல்லி தூவி கலந்து விடவும்

  9. 9

    தோசை கல் சூடு ஏறியதும், இரண்டு கரண்டி மாவை நடுவில் ஊற்றி பரப்பவும்

  10. 10

    அடையின் நடுவில் சிறிய துளை இடவும்.

    அடை மேல் பகுதியிலும், சுற்றியும் தேங்காய் எண்ணெய் விடவும்

  11. 11

    இரண்டு நிமிடங்கள் வெந்ததும் பிரட்டி போட்டு சுடவும்

  12. 12

    சுவையான அடையின் மேல் நெய் வைத்து, தேங்காய் சட்னி யுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sai's அறிவோம் வாருங்கள்
அன்று

Similar Recipes