*நுங்கு, இளநீர், ஜூஸ்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

நுங்கில், வைட்டமின் பி, சி, இரும்புச் சத்து, கால்ஷியம், புரதச் சத்து, அதிகம் உள்ளது. கோட்டைக்கு மிகவும் ஏற்றது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
4 பேர்
  1. நுங்கு 5
  2. ஸ்வீட்டான இளநீர் 1/2 டம்ளர்
  3. சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன் (கோபுரமாக)
  4. பொடியாக நறுக்கிய நுங்கு 2 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    நுங்கை சுத்தம் செய்து, தோலை உரித்துக் கொள்ளவும்.

  3. 3

    பெரிய மிக்ஸி ஜாரில், நுங்கு, சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    பிறகு நன்கு அரைக்கவும்.

  5. 5

    அடுத்து இளநீரை சேர்த்து நன்கு அரைக்கவும்.

  6. 6

    அரைத்ததை பாத்திரத்தில் மாற்றவும்.

  7. 7

    பிறகு டம்ளர்களில் ஊற்றி, மேலே நுங்கு துண்டுகளை போடவும். இப்போது, சத்தான, சுவையான, சுலபமான,*நுங்கு, இளநீர், ஜூஸ்*தயார். செய்து பார்த்து, கோட்டையைக் கொண்டாடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes

More Recommended Recipes