கிராமத்து வெல்லப்பாகு பணியாரம்

இந்தப் பணி அத்துடன் வெல்லபாகு வையும் சேர்த்து வந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் உடம்பு வலுகொடுக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெல்லப்பாகை தயாரித்துக் கொள்ளலாம்
- 2
ஒரு கடாயில் கருப்பு எள்ளு மிளகு சுக்கு ஏலக்காய் இதை அனைத்தையும் லேசாக வருத்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
பிறகு ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தையும் சேர்த்து நன்கு கரைய விட வேண்டும் நன்கு கொதித்து கெட்டியான பிறகு அதை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
- 4
இப்போது பணியாரச் சட்டியில் பணியாரம் ஊற்றி வெந்ததும் எடுத்து கொள்ள வேண்டும்
- 5
இப்போது சுட சுட பணியார்அத்துடன் நாம் தயார் செய்து வைத்துள்ள வெல்லம் பாகு பிறகு பொடித்து வைத்த அந்தப் பொடியையும் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் இது மாலை நேரத்திலும் இல்லை காலை நேரத்திலும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மிகவும் நல்லது
சுவையான வெல்லபாகு பணியாரம் ரெடி ஆகிவிட்டது நீங்களும் ருசித்துப்பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
🌰🌰🌰இனிப்பு குழிப்பணியாரம் 🌰🌰🌰
#vattaramகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சிற்றுண்டி இனிப்பு பணியாரம். Ilakyarun @homecookie -
மருத்துவக்குணம் கொண்ட பால் மற்றும் டீ
#GA4#week15#herbalகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உபயேகிக்கலாம் பாட்டி வைத்தியம் Sarvesh Sakashra -
கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.இதில் இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.#Chefdeena Manjula Sivakumar -
இனிப்பு தேங்காய் (Inippu thenkaai recipe in tamil)
#bake குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடியவை,தேங்காய் சுடுதல் என்பது ஆடி மாதத்தில் ஆடி 1ம் தேதி அன்று கொண்டாடபடும்.. தற்போது தேங்காய் சுடும் பழக்கம் குறைத்தும் மறைந்தும் வருகிறது,இதை இவ்விடத்தில் பதிவிட்டு நினைவு படுத்துகிறேன் தயா ரெசிப்பீஸ் -
-
கருப்பு எள்ளு சிக்கி (Karuppu ellu chikki recipe in tamil)
#GA4கருப்பு எள்ளு மிகவும் உடலுக்கு நல்லது.. இதிலுள்ள சத்துக்கள் உடல் பருமனை அதிகரிக்கும்.. அதிலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகை சுலபமாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
ஆரோக்கியமான முந்திரி கொத்து
#deepfryசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் ஆரோக்கியமான முந்திரி கொத்து Sarojini Bai -
உடனடி பாப்பட்(Instant papad recipe in tamil)
#GA4 #week 23 பாப்பட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஈவ்னிங் சினக்ஸ் ஆகும். Gayathri Vijay Anand -
அதிரசம்(athirasam recipe in tamil)
#CF2தமிழரின் பாரம்பரிய இனிப்பு இந்த அதிரசம் ..... இதன் எளிமையான செயல்முறை-யை இந்தபதிவில் காணலாம்.. karunamiracle meracil -
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Sweet pidi Kozhukattai recipe in Tamil)
*வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக எளிமையாக செய்திடலாம் இந்த கொழுக்கட்டையை.*இது ஆவியில் வேகவைத்து செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம், இரும்பு சத்து மிகுந்தது.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)
#Diwali2021பாரம்பரியமான பலகாரம் மிகவும் சத்தான உணவு பெண் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கவும் Sudharani // OS KITCHEN -
-
பருத்தி பால்(Paruthi paal recipe in tamil)
#welcome2022இப்போது இருக்கும் காலத்திற்கு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இது சளி தொல்லையில் இருந்து விடுபட சிறந்த உணவு Vidhya Senthil -
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
ராகியில் புரதம் கால்சியம் இரண்டும் நிறைந்து காணப்படுகிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது ஆகும்#myfirstreceipe#nutrient1 Nithyakalyani Sahayaraj -
-
பணியாரம் (Paniyaaram recipe in tamil)
#pongal பொங்கல் முதல் நாள் போகி அன்று புது மாவில் பணியாரம் செய்வது எங்கள் வீட்டில் வழக்கம். Hema Sengottuvelu -
-
-
வெல்ல திரட்டிப்பால் (Jaggery Thirattipaal Recipe in Tamil)
வெல்லம் சேர்த்து செய்த இந்த திரட்டிப்பால் மிகவும் சுவையாகவும், கோல்டன் கலரி லும் உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள்.#Grand 2 Renukabala -
-
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
வெல்ல சீடை
#kj ... கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ணா ஜெயந்தி அன்று முக்கியமா வெல்ல சீடை செய்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்வார்கள்... Nalini Shankar -
கருப்பு எள்ளுருண்டை (karppu Ellurundai Recipe in tamil)
எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு சாக்லேட் பதில் இதுபோன்ற சத்தான இனிப்பை கொடுத்தாள் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
-
இனிப்பு வெல்ல அவல்
#vattaram#week 4..கன்னியாகுமாரி மாவட்டத்தின் பிரபலமானது இந்த சுவையான வெல்ல இனிப்பு அவல்.... Nalini Shankar -
பூண்டு தக்காளி சூப் garlic tomato soup recipe in tamil
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம் . சாதம் கஞ்சியுடன் சேர்த்து உண்பதற்கும் ஏற்ற உணவு Laksh Bala -
நோன்பு அடை (Nonbu adai recipe in tamil)
காரடையான் நோன்பு அன்று பிரசித்தமாக செய்யப்படும் பிரசாதம். இதனுடன் உருகாத வெண்ணெயும் சேர்த்து படைக்கவேண்டும்.#photo AlaguLakshmi -
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்
#GA4 Week15 #Jaggeryசர்க்கரைவள்ளிக் கிழங்கின் சத்துக்களுடன் இந்த இனிப்பு பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam
கமெண்ட்