தக்காளி பொங்கல்

R.S.Abinaya
R.S.Abinaya @cook_29723474

தக்காளி பொங்கல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2மணி நேரம்
2 பேர்
  1. 4தக்காளி
  2. 2பச்சை மிளகாய்
  3. தேவையான அளவுகறிவேப்பிலை
  4. தேவையான அளவுகொத்தமல்லி
  5. தேவையான அளவுபுதினா இலை
  6. தேவையான அளவுநெய்
  7. 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுதண்ணீர்
  10. 2tspசோம்பு
  11. தேவையான அளவுமிளகாய் தூள்
  12. 2கப்பச்சரிசி
  13. தேவையான அளவுஎலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

2மணி நேரம்
  1. 1

    முதலில் பச்சரிசியை அரைமணி நேரம் ஊறவைக்வும்.பின் குக்கரில் நெய் 2tsp சேர்த்து சோம்பு சேர்த்து வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  2. 2

    பின் தக்காளி, உப்பு, மிளகாய்
    தூள் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின் கறிவேப்பிலை, புதினா இலை சேர்க்கவும்.பின் ஊறவைத்த பச்சரிசியை சேர்க்கவும். பின் 4கப் தண்ணீர் ஊற்றவும்.

  4. 4

    குக்கர் மூடி இரண்டு விசில் வரும் வரை காத்திருக்கவும். இரண்டு விசில் வந்ததும் குக்கரை திறந்து எலுமிச்சை சாற்றை சிறு துளி ஊற்றவும்.
    பின் ஒரு ஹாட்பாக்கில் மாற்றி கொத்தமல்லி சேர்க்கவும்.

  5. 5

    சுவையான தக்காளி பொங்கல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
R.S.Abinaya
R.S.Abinaya @cook_29723474
அன்று

Similar Recipes