சுலபமான வெண்ணிலா ஐஸ்கிரீம்

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#asahikaseiindia இதற்கு க்ரீம் தேவையில்லை.. வீட்டில் உள்ள பொருளை வைத்து சுலபமாக செய்யலாம்

சுலபமான வெண்ணிலா ஐஸ்கிரீம்

#asahikaseiindia இதற்கு க்ரீம் தேவையில்லை.. வீட்டில் உள்ள பொருளை வைத்து சுலபமாக செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
4 பேர்கள்
  1. 2கப் பால்
  2. 1/2கப் சர்க்கரை
  3. 2டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  4. 1ஸ்பூன் வெனிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்

  2. 2

    ஒரு கிண்ணத்தில் கான்பிளவர் எடுத்து அதில் சிறிது பால் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கவும்.. அதை பாலோடு ஊற்றவும்

  3. 3

    அத்துடன் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்

  4. 4

    கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்

  5. 5

    ஆறியதும் ஒரு பாக்ஸில் ஊற்றி மூடி போட்டு மூன்று மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்

  6. 6

    மூன்று மணி நேரம் கழித்து சிறிது கெட்டியாக இருக்கும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு வெனிலா எசன்ஸ் ஊற்றி நன்றாக அடித்துக்கொள்ளவும்... அது க்ரீம் போல இருக்கும்.. மீண்டும் அதே டப்பாவில் ஊற்றி ஃப்ரீசரில் எட்டு மணி நேரம் வைக்கவும்..

  7. 7

    இப்போது சுவையான சுலபமான வெனிலா ஐஸ்க்ரீம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes