சமையல் குறிப்புகள்
- 1
வெங்காய்த்தை நறுக்கிக் கொள்ளவும் புளியை ஊற வைத்து கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
முதலில் அரைப்பிற்கு தயார்ச் செய்யவும் ஒரு ஜாரில் 2 தக்காளி, 15 பல் சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு, 2 தேங்காய்ச்சில் போட்டுக் கொள்ளவும்
- 3
பின் மையாக அரைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம், சீரகம், சோம்புச் சேர்க்கவும்
- 5
பின் 15 சின்ன வெங்காயம், 10 பூண்டு, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்
- 6
பின் தக்காளி மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்ச் சேர்க்கவும்
- 7
பிறகு மசால்த்தூளைச் சேர்த்த வதக்கவும் பின் தண்ணீர் சிறிதளவுச் சேர்க்கவும்
- 8
தண்ணீர்க் கொதிக்கத் தொடங்கவும் அரைத்து வைத்திருத்த தேங்காய்க் கலவையைச் சேர்த்துக் கொள்ளவும்
- 9
தேங்காய் அதிகமாக வேகக்கூடாது என்பதால் ஒருக் கொதிக்குப்பிறகு புளித்தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளவும் அதுவும் கொதித்து வரவும் மீன்த்துண்டுகளைச் சேர்க்க வேண்டும்
- 10
சேர்த்தப்பின் மூடிப் போட்டு 5நிமிடத்திற்கும் குறைவாக வேக விடவும் பின் துண்டுகள் வெந்து விட்டாது என்றதும் அடுப்பை நிறுத்திவிடவும்
- 11
பின் சூடாகப் பரிமாறவும் சுவையாகவும் மணமாகவும் மதுரை styl பாறைமீன் குழம்பு தயார் சுவைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மீன் குழம்பு(fish curry recipe in tamil)


கருணைக்கிழங்கு புளிக்குழம்பு


வெள்ளை பொடி மீன் குழம்பு


வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)


மீன் குழம்பு | fish kulambu reciep in tamil


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு


கடலூர் மீன் குழம்பு (Kadaloor style fish curry)


முள்ளங்கி புளிக் குழம்பு(Mullanki pulikulambu recipe in tamil)


மீன் குழம்பு


நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு


மீன் குழம்பு


மீன் குழம்பு


மண்சட்டி தேங்காய் பால் மீன் குழம்பு (Thenkaai paal meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)


அவித்த முட்டை மற்றும் பணியார முட்டைக் குழம்பு(muttai paniyara kulambu recipe in tamil)


பாரம்பரிய சாம்பார்


மதுரை கறிதோசை


மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)


கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)


சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)


வஞ்சரம் மீன் குழம்பு ((Vanjaram meen Kulambu recipe in tamil)


மத்தி மீன் குழம்பு (Mathi meen kulambu recipe in tamil)


மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)


மதுரை ஸ்பெஷல் தண்ணீ சட்னி


வெண்டைக்காய் புளிக்குழம்பு


"கடலூர் பேமஸ் கொடுவா மீன் குழம்பு"(Cuddalore Famous Fish Gravy)


எண்ணெய் கத்தரிக்காய் & முருங்கைக்காய் கிரேவி


விரால் மீன் குழம்பு


மீன் சாப்பாடு (Meen saapadu recipe in tamil)

கமெண்ட் (2)