எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
  1. 1 கப்கோதுமை மாவு
  2. 1/4 கப்பொடித்த சர்க்கரை
  3. 1/2 கப்எண்ணெய்
  4. 1/4 தேக்கரண்டிஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை உப்பு சேர்த்து அதனுடன் எண்ணெய் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    இதனுடன் சலித்த மாவை சேர்த்து நன்கு பிசையவும்

  3. 3

    ஒரு தட்டில் எண்ணெய் தடவி சிறிது மாவை தூவி வைக்கவும்

  4. 4

    இதனை பைப்பிங் பேக்கில் வைத்து பிழியவும்

  5. 5

    5 நிமிடம் சூடு செய்த குக்கரில் ஒரு ஸ்டாண்ட் போட்டு அதன் மேல் தட்டை வைத்து மூடியால் மூடி குறைந்த தீயில் வைத்து 30 நிமிடம் வேகவிடவும் (மூடியில் கேஸ்கட், வெயிட் போட கூடாது)

  6. 6

    பட்டன் ரோஸ் குக்கீஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suku
Suku @sukucooks
அன்று

Similar Recipes