தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
2 பேர்
  1. கால் கிலோஅரிசி மாவு
  2. 1 கப்தேங்காய் துருவல்
  3. தேவையான அளவுசர்க்கரை
  4. தேவையான அளவுநல்ல எண்ணெய் அல்லது நெய்
  5. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு சுடு தண்ணி ஊத்தி புட்டு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  2. 2
  3. 3

    பிறகு புட்டு பாத்திரத்தில் தேங்காய் துருவல் மாவு போட்டு நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    பிறகு வேக வைத்த புட்டுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Saranya Surendhar
அன்று

Similar Recipes