சமையல் குறிப்புகள்
- 1
தால் தட்கா செய்வதற்கு, முதலில் துவரம்பருப்பு, 1டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பை, தண்ணீரில் கழுவி, மஞ்சள்தூள்,1 டீஸ்பூன் எண்ணெய்,சிறிதளவு தண்ணீர் சேர்த்து,4 விசில் விட்டு, குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்,.....
- 2
ஒரு கடாயில் நெய் ஊற்றி, கடுகு,சீரகம், பெருங்காயத்தூள்,காய்ந்த மிளகாய்,கருவேப்பிலை, சேற்று தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து,நன்றாக வதக்கவும்,....வதங்கியவுடன் மிளகாய் தூள்,மல்லித் தூள், கரம் மசாலா,தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்,.....
- 3
மசாலா வதங்கியதும், தக்காளி சேர்த்து,தக்காளி மசியும் வரை வதக்கவும்,....பின் வேகவைத்த பருப்பையும் சேர்த்து கலந்து விடவும்,......
- 4
சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு கொதிக்கவிடவும்,..... கடைசியாக கொத்தமல்லி இலை,கஸ்தூரி மேத்தி, சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்,.....தால் தட்கா நெய் சாதத்துடன் சுவைக்க தயார்,......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தால் தட்கா


தால் தட்கா


தால் தட்கா


தால் தட்கா


தால் தட்கா(dal tadka recipe in tamil)


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் தால் தட்கா


பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil)


பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)


நெய் சாதம்(Ghee Rice)


ஜீரா ரைஸ் & தால் (Jeera rice&dal)


தால்தட்கா (Dhal tadka Recipe in Tamil)


தாபா ஸ்டைல் தால் தட்கா


ரங்கூன் டால்


பருப்பு டால்


பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)


ஜீரா ரைஸ் தால்


தால் தட்கா


பஞ்சாபி டால் தட்கா.. (Punjabi Dal Tadka recipe in tamil)


பாலக் தால் தட்கா (Paalak dhaal tadka recipe in tamil)


தால் தடுக்கா பஞ்சாப் மாநில உணவு (Thaal Thadukka Recipe in tamil)


Restraunt style Toor Dal tadka


ஜீரா ரைஸ்+தால்(Jeera Rice+Dal)


தால் தட்கா


மசூர் தால் தட்கா(masoor dal tadka recipe in tamil)


மஷ்ரூம், பால் புலாவ்


தால் ப்ரை (dhal fry recipe in tamil)


குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil)


தால் கிச்சடி (Dal kichadi recipe in tamil)


பஞ்சாபி தால் (Punjabi Dhaal Recipe in Tamil)


Chana Dal Tadka (Chana Dal Tadka recipe in tamil)

கமெண்ட் (2)