சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்

Saranya Surendhar @saranya3
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் புதினா ஆகியவற்றை வதக்கி சட்னியாக அரைத்து கொள்ளவும்
- 2
பிறகு பெரிய வெங்காயம் தக்காளி வரமிளகாய் சேர்த்து வதக்கி சட்னியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
எனது பீட்ரூட் கேரட் இரண்டையும் சீவிக்கொண்டு பெரிய வெங்காயத்தில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
பிறகு தட்டு வடையின் மேல் சட்னி பீட்ரூட் கேரட் பிறகு தக்காளி சட்னி பிறகு ஒரு தட்டு வடை ஆகியவற்றில் step-by-step கொள்ளவும்
- 5
- 6
சேலம் தட்டுவடை செட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி தட்டுவடை செட்
#vattaram#week6..தட்டு வடை, சேலத்தில் பிரபலமான ஸ்னாக்...


சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்🍔
எங்க ஊர் சேலம் தட்டுவடை செட் ரொம்பவும் ஸ்பெஷல். இப்பதான் பர்கர் பீசா என்று சாப்பிடுறோம். ஆனால் எனக்கு தெரிந்து 20 - 30 வருஷமா எங்க ஊர்ல தட்டுவடையை பர்கர் மாதிரி செய்து சாப்பிடுவது மிகவும் பிரபலம். இதில் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு இன்னிக்கு நான் எனக்கு பிடிச்ச வெஜிடபிள் தட்டுவடை செட் செய்துருக்கென். சிங்கப்பூர்ல இந்த தட்டு வடை கிடைக்காது , அதனால் நான் ஊருக்கு வரும்போது எப்பவும் மிஸ் பண்ணாமல் ஒரு தடவையாவது வீட்டில் செய்து சாப்பிடுவேன்.


தட்டு வடை செட் (Thattu vadai set recipe in tamil)
#GA4#WEEK3#GA4 #WEEK3Carrot


தட்டு வடை செட்(tattu vadai set recipe in tamil)
இது சேலத்தில் கிடைக்கும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் இது வீட்டில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது


சேலம் தட்டு வடை செட்(salem thattu vadai set recipe in tamil)
#wt2இந்த சேட் ஐட்டம் சேலத்தில் மிகவும் பிரபலம். ஆரோக்கியமானதும் கூட.


தட்டுவடை+தட்டுவடை செட்+முட்டை செட்
#Vattaram#Week-6#வட்டாரம்#வாரம்-6


தட்டுவடை செட்
#வட்டாரம் week6 சேலத்தில் மிகவும் பிரபலமான தட்டுவடை செட்


பன் செட் சேலம் ஸ்பெஷல்
#வட்டாரம்week6 டீக்கடை வட்ட பன்,காய்கறிகளை வைத்து பன்செட் செய்வோம்.


தட்டுவடை செட்(thattu vadai set recipe in tamil)
#wt1


தட்டுவடை செட்
#vattaram


சேலம் தட்டு வடை செட் (salem thattuvadai set recipe in tamil)


தட்டு வடை செட்(thhattu vadai set recipe in tamil)
#wt2 ஈரோடு, சேலம், கரூர் ஃபேமஸ்


காய் பொறி கலவை (Kaai pori kalavai recipe in tamil)
# GA4# WEEK 3 #GA4 # WEEK 3Carrot குழந்தைகள் கூட விரும்பி உண்ணும் மாலை நேர ஸ்நாக்ஸ்


பேல் பூரி(bhel puri recipe in tamil)


தட்டுவடை செட் (ThattuVadai Set recipe in tamil)
#Kids1 #snack குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தட்டுவடை செட் செய்யலாம் வாங்க.


தட்டு வடை செட் (Thattu vadai set recipe in tamil)
#streetfoodரோடு சைடு கடைய பார்த்தாலே தட்டுவடை செட் நியாபகம் தான் வரும்.எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால நான் வீட்டிலேயே செய்வேன். நீங்களும் செய்து பாருங்கள்.


இன்ஸ்டன்ட் காரப்பொரி (Instant kaara pori recipe in tamil)
#goldenapron3#roadsidefood#arusuvaifood5


மசாலா பொரி🥙


வெஜிடபிள் பிரெட் டோஸ்ட்(veg bread toast recipe in tamil)
#wt1


பேல் பூரி(bhel puri recipe in tamil)


காரப்பொரி (Kara pori recipe in tamil)


தட்டு வடை செட் (Thattu vadai set recipe in tamil)
சேலம் கரூர் கடை வீதிகளில் விற்கபடும் பிறத்தியேக snack.


சேலம் ஸ்பெஷல் எசேன்ஸ் தோசை
#vattaramதோசை மேல் பரப்ப வாசனையான மசாலா முதல் முறை செய்தேன், ருசித்தேன். நல்ல சுவை #சேலம் #vattaram


மசாலா முட்டை பொரி செட்
#vattaram#week 10


நோருக்கல் தட்டுவடை


பேல் பூரி (Bhel poori recipe in tamil)
#grand1இது குழந்தைகளுக்கு பிடித்த என்னை இல்லாத ஸ்னாக்ஸ் ஐட்டங்களில் ஒன்று. சாப்பிடுவதற்கும் நன்றாக இருக்கும்.


சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி
கோதுமைமாவு தனித்தனியாக பூரி ,சப்பாத்தி பிசையவும்,பூரி பிசையவும் சிறியவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும். சப்பாத்தி பெரிய வட்டமாக போட்டு நெய் விட்டு சுடவும். கடலைப்பருப்பு ஊறவைத்து வரமிளகாய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி சிறிதளவு சோம்பு, சீரகம் போட்டு அரைத்து வெங்காயம் பொடியாக வெட்டி கறிவேப்பிலை மல்லி கலந்து சுட்டு பாதியாக உதிர்க்கவும்.தேங்காய், தயிர் 2ஸ்பூன் ஊற்றி, பட்டை,சோம்பு, சீரகம், அண்ணா சிமொட்டு,கசாகசா,பொட்டுக்கடலை போட்டு பைசா அரைக்கவும். மல்லி பொதினா அரைக்கவும். இஞ்சி பூண்டு விழுது அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகுஉளுந்து, சோம்பு சீரகம் வரமிளகாய் வறுத்து கிரேவியை வதக்கவும் மல்லி பொதினா பூண்டு இஞ்சி அரைத்த கலவையை பின் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும். பின் போண்டா துண்டுகளை போடவும். பின் பிரட்டி மல்லி இலை போட்டு இறக்கவும். அருமையான சென்னை வடகறி தயார்.


காய்கறி சூப் (Vegetable soup recipe in tamil)
அவரை,பீன்ஸ், தக்காளி, மணத்தக்காளி, கேரட்,வெங்காயம் தக்காளி, பொடியாக வெட்டி சூப் தூள் ஒரு ஸ்பூன் போட்டு வேகவிடவும்.எல்லா நறுமணப் பொருள் சிறிது மல்லி சீரகம் சோம்பு கருஞ்சீரகம் மஞ்சள் தூள் சமமாக எடுத்து தூள் செய்து பாட்டிலில் எடுத்து வைத்த தில் இரண்டு ஸ்பூன் போடவும்.மீண்டும்எண்ணெய் விட்டு இந்த ப்பொடி கடுகு தாளித்து சோம்பு, சீரகம் ,தாளித்துகறிவேப்பிலை மல்லி பொதினா போடவும்


ஸ்பெஷல் பேல் பூரி
# kids1#snacksகுழந்தைகளுக்காக நான் செய்தது மிகவும் சத்தான பட்டாணி, உருளைக்கிழங்கு,கேரட் வேர்கடலை சேர்த்து செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.


சேலம் ஸ்பெஷல் அலா புட்டு
#vattaram

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15038077
கமெண்ட்