சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 1டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு,உளுந்து சேர்த்து,சிவக்க விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்,.... அதே கடாயில் சோம்பு,சீரகம், பட்டை,மிளகு,வெந்தயம், சின்ன வெங்காயம், கருவேப்பிலை, சேர்த்து வதக்கவும்,.....
- 2
அதனுடன் காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து, சிவக்க வறுத்து,இதனுடன் எடுத்துவைத்த கடலைப்பருப்பு,உளுந்து சேர்த்து,மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்,......
- 3
மாங்காய் கறி செய்வதற்கு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு உளுந்து, போட்டு தாளித்து,நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வதங்கியதும்,பாதி தக்காளி,மிளகாய்த்தூள், மல்லித்தூள்,தேவையான அளவு உப்பு,சேர்த்து வதக்கவும் அதனுடன் நறுக்கி வைத்த மாங்காயை சேர்க்கவும்,.....
- 4
சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊற்றி மூடி போட்டு வேக விடவும் அரைப் பதம் வெந்ததும் அரைத்து வைத்த பேஸ்ட் சேர்த்து மூடி போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிடவும் மிதமான தீயில்
- 5
சேலத்து மாங்காய் கறி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
மாங்காய் குழம்பு (Maankaai kulambu recipe in tamil)
#mango #family Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
#vegமிகவும் சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி Vaishu Aadhira -
-
-
-
-
வெங்காய தக்காளி சாம்பல் (Venkaya thakkali sambal recipe in tamil)
#Vgகார சாரமா உப்பு உரப்பு புளிப்பு எல்லாம் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
குயிக் தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#ilovecookingஉடனே அரைத்து உடனே ஊற்றலாம் மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
மாங்காய் பச்சடி
#vattaram#selam#week6இனிப்பு,புளிப்பு,உப்பு,காரம் சேர்ந்த மாங்காய் சேலத்து special Sarvesh Sakashra -
-
பலாக்காய் சைவ கறி குழம்பு
#everyday2ஆட்டு கறி ஈரல் போன்ற சுவையில் பலாக்காய் இருக்கும் பலாக்காயை குழம்பு வறுவல் பொரியல் செய்து சாப்பிடும் போது அபாரமான ருசியை உணரலாம் Vijayalakshmi Velayutham -
-
Mango rice (மாங்காய் சாதம்)
முதலில் மாங்கையை தோல் நீக்கி பொடியாக சீவி கொல்லவும்.கடாய் வைத்து என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், போடவும், பின்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும் சிறிது நேரம் கழித்து சீவி வைத்த மாங்காயயை போட்டு வதக்கவும் , நன்றாக வதங்கியதும் சாதத்தை போட்டு மிக்ஸ் செய்யவும் சுவையான மாங்காய் சாதம் தயார். Karpaga Ramesh -
-
மாங்காய் பச்சடி
#vattaram #week6சேலத்திற்கு பேர்போனது மாங்காய், மாம்பழம். இவற்றில் மாங்காய் உபயோகித்து பச்சடி செய்துள்ளேன். Asma Parveen -
மல்டி கிரைன் தோசா
மல்டி கிரைன் தோசா-இது ஒரு சத்தான காலை சிற்றுண்டி.இது மற்ற தோசையை விட எளிமையாக தயாரிக்கலாம்.மாவு அரைத்தவுடனே தோசை வார்க்கலாம்.(ஒரு நாள் புளிக்க வைகக தேவையில்லை) Aswani Vishnuprasad -
-
-
நிலக்கடலை தம் சாம்பார் (Nilakadalai thum sambar recipe in tamil)
பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. இதனால், அவர்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் இரும்புச் சத்து....... இன்னும் பலவற்றிற்கு பயனுள்ளதாக உள்ளது. Madhura Sathish
More Recipes
கமெண்ட் (2)