மாம்பழ சுமுத்தி

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

#vattaram
லாக்டவுன் வேலையிரல் சிம்பிளா விட்டில் மிதமுள்ள பொருட்களை செய்யலாம் வாங்க...
சேலத்து மாம்பழம் இப்படி பண்ணங்க..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1மாம்பழம்
  2. 4 டீஸ்பூன் பெரேஷ் கிரிம்
  3. 2 டிஸ்பூன் சர்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    மின் அம்மியில் சர்கரையை மாம்பழத்தை நறுக்கி போடுங்கள்.

  2. 2

    பெரேஷ் கிரிமை சேர்த்து நன்கு அரைக்கவும்.பின் மாம்பழ துண்டுகளை அலங்கரிக்கவும்.

  3. 3

    மாம்பழ சுமுத்தி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes