சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பு கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
மிக்ஸியில் பூண்டு சோம்பு பட்டை கிராம்பு இஞ்சி மிளகாய் சேர்த்து அரைக்கவும்
- 3
இதனுடன் அரிசி பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
- 4
இதனுடன் வெங்காயம் சேர்த்து லேசாக அரைக்கவும்
- 5
இதனுடன் உப்பு பெருங்காயத்தூள் நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்
- 6
மிதமான தீயில் வைத்து எண்ணெய்யில் இருபுறமும் நன்றாக சிவந்து வரும் வரை வேகவிடவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தர்மபுரி மிளகாய் வடை
தர்மபுரி special#vattram#dharmapuri#week6


மிளகாய் வடை (Dharmapuri famous milagai vadai)
#vattaramதர்மபுரி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மிளகாய் வடை இந்தப்பதிவில் செய்முறை விளக்கங்களுடன் காண்போம்...


மிளகாய் வடை
#Book#lockdown


தண்ணீர் சட்னி
#vattaram


பருப்பு சட்னி


மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு
#vattaram


சிந்தாமணி சிக்கன்
#vattaram


தர்மபுரி மிளகாய் வடை
#vattaram #week6 , தர்மபுரியில் ரொம்ப ஃபேமஸான ஒரு ஸ்ட்ரீட் புட்


புளி வடை
#vattaram


மெது வடை
#vattaram


மட்டன் கொத்து கறி வடை


கடலை பருப்புவடை(paruppu vadai recipe in tamil)
#newyeartamil


வாழைக்காய் மிக்சர்
#everyday4


இட்லி சாம்பார் / idly samara receip in tamil
#vattaram


வாழைப்பூ வடை
#banana


கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)
#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடை


மட்டன் சிந்தாமணி
#everyday2


வாழைப்பூ வடை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிவாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை ....


எலுமிச்சை பச்சை மிளகாய் ஊறுகாய் (Elumichai pachaimilakaai oorukaai recipe in tamil)
#arusuvai4


சேலம் எம்டி சால்னா
#vattaram


சால்னா
#vattaram


வடை கறி
#vattaram


பருப்பு வடை
#பொரித்தவகைஉணவுகள்


கார அடை kara adai recipe in tamil
#vattaram


மசால் வடை / பருப்பு வடை
#pmsfamily


கார வடை/பட்டு பருப்பு வடை(paruppu vadai recipe in tamil)
#CF6


மொரு மொரு பருப்பு வடை...(paruppu vadai recipe in tamil)
#Npd4


உளுந்து வடை
#combo5


வெள்ளை சோள வடை
#3m


வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#ilovecooking

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15056906
கமெண்ட்