சாேளம் மா புட்டிங்

munawwara recipes
munawwara recipes @yummyKitchen3600
Sri lanka
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
10 பேர்
  1. 3 Tbsசாேளம் மா
  2. 200mlபால்
  3. 6 tbsசீனி
  4. pinchஉப்பு
  5. 2dropவெண்ணிலா எஸன்ஸ் அல்லது ஏலக்காய் தூள்
  6. அலங்காரத்திற்காக சிறிது உலர் திராசை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 3 மேசைக் கரண்டி சாேளம் மா இட்டு அதில் 3மேசைக் கரண்டி பால் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாகக் கலக்கவும்

  2. 2

    பின்னர் ஒரு கடாயில் 200ml
    பசும் பால் சேர்த்து சாதாரண தீயில் சூடாக்கவும் பால் சூடாகிய பிறகு கலந்து வைத்த சாேளம் மா கலவையை பாலில் சேர்த்து சீனி,உப்பு,வெண்ணிலா எஸன்ஸ் அல்லது ஏலக்காய் தூள் ஆகிய பாெருட்ளை சேர்த்து புட்டிங் பதம் வரும் வரை கை விடாமல் கலந்து காெள்ளவும்.

  3. 3

    பின்னர் ஒரு தட்டில் நெய் தடவி அந்த தட்டில் புட்டிங் கலவையை இடவும்.இட்ட பின்னர் விரும்பினால் உலர்ந்த திராட்சையால் அலங்காரம் செய்து காெள்ளவும். புட்டிங் கட்டியாகும் வரை 2 மணித்தியாலங்கள் வெளியில் ஆறவிடவும்.ஆறிய உடன் விரும்பிய வடிவில் வெட்டிக் காெள்ளவும்

  4. 4

    இப்பாெழுது சுவையான சாேளம் மா புட்டிங் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
munawwara recipes
munawwara recipes @yummyKitchen3600
அன்று
Sri lanka

Similar Recipes