வாழைக்காய் கோலா உருண்டை

Shanthi @Shanthi007
#banana எளிமையான முறையில் செய்து இருக்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காய்யை தண்ணீரில் வேகவைத்து துருவி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸியில் பொட்டு கடலைமாவு இடித்து எடுத்து கொள்ள வேண்டும். மிக்ஸியில் தேங்காய், சின்ன வெங்காயம், மிளகு, சோம்பு, பச்சை மிளகாயை போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும் இறுதியாக வாழைக்காய் துருவல் பொட்டு கடலைமாவு இவற்றை போட்டு சிறிது நேரம் அரைத்து கோலா உருண்டை செய்யும் பதத்தில் எடுத்து கொள்ள வேண்டும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்
- 3
எண்ணெய் சூடு ஏறிய பிறகு கோலா செய்த உருண்டை போட்டு நல்ல பொண்நிறத்தில் பொறித்து எடுக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாழைக்காய் வறுவல்
என் சமையல் அறையில் எளிமையான முறையில் செய்து இருக்கிறேன். சுவையான ஆரோக்கியமான சமையல். #banana


வாழைக்காய் கோலா உருண்டை
#banana


வாழைக்காய் கோலா உருண்டை
#banana


தால்
என் சமையல் அறையில் எளிமையான முறையில் செய்து இருக்கிறேன்.


மிளகு வாழைக்காய் கோலா உருண்டை
வாழைக்காய் 2 வேகவைக்கவும்.மிளகுதூள் 2ஸ்பூன் தூள் செய்து சிறியவெங்காயம் 10நறுக்கி பூண்டு பல் 5,இஞ்சி சிறிதளவு,எண்ணெய் ஊற்றி வதக்கி உப்பு போட்டு வாழக்காய் மசித்து மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.5 ஸ்பூன் அரிசி மாவு போட்டு பிசைந்து உருட்டி எண்ணெயில் போட்டு சுடவும்.


வாழைக்காய் பஜ்ஜி
#ilovecooking#banana


தலைப்பு : வாழைக்காய் கோலா உருண்டை
#kayalscookbook


வாழைக்காய் டிக்கி
#banana


வாழைக்காய் டிக்கா
#banana


வாழைக்காய் பஜ்ஜி
#banana


வாழைக்காய் துருவல் பொடிமாஸ்
#banana


வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikai podimass recipe in tamil)
#GA4 #banana #week2


வாழைக்காய் ரோஸ்ட்
#banana


செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#bananaவாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம்


வாழைக்காய் கபாப்
#banana


வாழைத்தண்டு கோலா உருண்டை
#banana


வாழைக்காய் போண்டா
#banana


வாழைக்காய் கறி
#banana


வாழைக்காய் போண்டா
#banana


வாழைக்காய் மீன் கன்டம்
#wdஅனைத்து தோழிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்


நீர் உருண்டை
எளிமையான முறையில் தயாரிக்கலாம்.


வாழைக்காய் மீன் ரோஸ்ட்
#banana


வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு
#banana


வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#CF3 week 3மாலை நேரத்தில் மழைக்கு சுட சுட மொறு மொறு பஜ்ஜி


வாழைக்காய் வறுவல்
#banana


மொறு மொறு வாழைக்காய் பஜ்ஜி


பெப்பர் வாழைக்காய் மீன் வருவல்
#banana


வாழைக்காய் மசாலா
#banana வாழைக்காய் மசாலா


வாழைக்காய் கிறிஸ்பி பால்ஸ்
#banana


வாழைக்காய் சாட்
#banana

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15065547
கமெண்ட் (2)