சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் மூன்று விசில் வைத்து எடுக்கவும்.
- 2
ஒரு தட்டில் எடுத்து ஆற வைக்கவும்.
- 3
வெந்தயம்,எள்ளு சேர்த்து இலேசாக வறுத்து பொடி செய்து வைக்கவும்.
- 4
புளியை கெட்டியாக கரைத்து பேஸ்ட் போல் எடுத்து வைக்கவும். தேவையான மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
- 5
கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 6
பின்னர் புளி பேஸ்ட்டை சேர்த்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 7
வறுத்து பொடி செய்து வைத்துள்ள வெந்தய எள்ளுப் பொடி சேர்த்து கலக்கவும்.
- 8
அதன் பின் தயாராக வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கலக்கவும். இப்போது கோவில் புளியோதரை வீட்டிலேயே தயார்.
- 9
எடுத்து வேறு ஒரு பௌலில் சேர்க்கவும். இப்பொழுது மிகவும் சுவையான புளியோதரை சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோவில் புளியோதரை 2 (Temple tamarind rice recipe in tamil)
#RDகோவில் புளியோதரை நிறைய விதத்தில் செய்கிறார்கள்.நான் செய்துள்ள இந்த கோவில் புளியோதரை மிகவும் சுவையாக இருந்தது. முதலில் ஒரு விதத்தில் கோவில் புளியோதரை செய்து பதிவிட்டுள்ளேன். இது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செய்யும் முறைப்படி செய்துள்ளேன். Renukabala -
புளியோதரை (Tamarind rice)
காஞ்சிபுரம் கோவிலில் கொடுக்கும் புளியோதரை மிகவும் சுவையான இருக்கும். அதே போன்ற புளியோதரையை நீங்கள் விருப்பப்படும் போது வீட்டிலேயே தயார் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன்.#Vattaram Renukabala -
-
-
-
பொட்லகாய வேப்புடு காரம் (snake gourd spicy fry) (Potlakaaya veppudu kaaram recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் பொட்டலகாய வேப்புடு என்பது நம் புடலங்காய் பொரியல் தான். இந்த பொட்டலகாய வேப்புடு மிகவும் சுவையாக இருக்கும். இதில் தேங்காய் ஏதும் சேர்ப்பதில்லை. பதிலாக வறுத்த எள்ளுப்பொடி சேர்க்கப்பட்டுள்ளது.#ap Renukabala -
கோவில் புளியோதரை⛩️
#vattaram#week2நாம் செய்யும் புளிசாதத்தை விட கோவில்களில் கொடுக்கும் புளியோதரை க்கு வரவேற்பு அதிகம்.சுவையும் தனிச் சிறப்பு. இங்கு நான் மிதமான காரத்திர்க்கு அளவு சொல்லி உள்ளேன்.தாங்கள் அவரவர் விருப்பம் காரத்திற்க்கு செய்து கொள்ளவும். Meena Ramesh -
காஞ்சிபுரம் கோவில் புளியோதரை
#vattaramகாஞ்சிபுரம் என்றாலே இட்லி,புளியோதரை மிகவும் பேமஸ். நான் இன்று தான் முதல் முதலாக இந்த கோவில் புளியோதரை செய்தேன் மிகவும் சுவையாக உள்ளது.vasanthra
-
-
புளியோதரை(puliotharai recipe in tamil)
சாதம் வடித்து பின் புளி கலவை தயார் செய்து கிளறுவோம் இதற்கு சாதம் வடிக்க தேவையில்லை அப்படியே செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
பெருமாள் கோவில் புளியோதரை
#vattaram2#புளியோதரை#vattaramபெருமாள் கோயில் சுவையில் புளியோதரை வீட்டிலேயே செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்து நாமும் உட்கொள்ளுவோம்.தனித்திருப்போம்விழித்திருப்போம்வீட்டிலேயே இருப்போம் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#vattaram week2 kanchipuram காஞ்சிபுரம் கோவில் இட்லி மிருதுவாக இருக்கும் Vaishu Aadhira -
-
-
பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)
பச்சை ஆப்பிள் சட்னி மிகவும் சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த சட்னி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
-
-
-
-
-
கோவில் புளியோதரை(kovil puliyotharai recipe in tamil)
#Fc நானும் லட்சுமி சேர்ந்து செய்த புளியோதரை இது. மிகவும் சுவையாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது இதை செய்து கொண்டு போகலாம் இரண்டு நாட்கள் வரை கெட்டுப் போகாது. Lathamithra -
பக்கா கோவில் புளியோதரை
#vattaram7சாதரணமாக, அரைத்த பொடியை கொதிக்கும் புளியில் போடுவோம்.ஆனால் கோவில் புளியோதரையில் புளிக்காய்ச்சலில் பொடியை போடக்கூடாது.சாதம் போட்டு கிளறியதும்தான் கடைசியில் போடவேண்டும். அதேபோல் கடாயில் நல்லெண்ணெய் காய்ந்ததும் வேர்க்கடலை(அ) முந்திரியை வறுத்ததும் வறுத்த பொடியை கலந்து சாதத்தில் போட்டு கிளறினால் கோவிலில் கொடுக்கும் புளியோதரை போல்," பக்கா கோவில் புளியோதரை"டேஸ்ட் கிடைக்கும். Jegadhambal N -
-
-
-
More Recipes
கமெண்ட் (6)