சமையல் குறிப்புகள்
- 1
கீரையை சுத்தம் செய்து அலசி கொதிக்கும் நீரில் போட்டு ஐந்து நிமிடம் வேகவிட்டு எடுக்கவும் பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும் மிகவும் நைசாக அரைக்க வேண்டாம் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் இடித்த பூண்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 2
பின் வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் தக்காளி வெந்து மசிந்து வரும் வரை வதக்கவும்
- 3
பின் அரைத்த கீரையை சேர்த்து சாம்பார் பொடி மல்லித்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 4
பின் வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 6
சுவையான ஆரோக்கியமான சிறுகீரை கூட்டு ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)
#Queen3ஒரு வாரம் பத்து நாள் வரை நன்றாக இருக்கும் உடனடியாக குறைந்த நேரத்தில் செய்யலாம் அதிக எண்ணெய் தேவையில்லை ஊறுகாய் என்றாலே எண்ணெய் மிதங்கும் இதற்கு அந்த அளவிற்கு எண்ணெய் தேவையில்லை


அரைக்கீரை மசியல்(araikeerai masiyal recipe in tamil)
#KRஇது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்


சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை துவரம் பருப்பு கூட்டு
#vattaram#cookerylifestyle


பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil)
#wt3


வெண்டைக்காய் கிரேவி
#cookerylifestyle


புடலங்காய் கூட்டு


முருங்கை கீரை கூட்டு (Murunkai keerai kootu recipe in tamil)
#Vg


கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)
#VKகிராம புறங்களில் கீரை உடன் பயறு சேர்த்து ஒரு கடையல் செய்வாங்க களி உடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்


கீரை கூட்டு(keerai koottu recipe in tamil)
#CF7


காலிஃபிளவர் சாம்பார்(cauliflower sambar recipe in tamil)


புடலங்காய் பருப்பு கூட்டு
#nutrient1


கறிவேப்பிலை குழம்பு
#everyday2


பாலக் கிரேவி
#nutrient1


வெந்தய கீரை பருப்பு கடையல்(vendaya keerai paruppu kadayal recipe in tamil)
#lunch


முட்டை கிரேவி
#cookerylifestyle


அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார்


முளைக்கீரை கடைசல்
#Colours2 greenசத்துக்கள் நிறைந்துள்ளன முளைக்கீரை கடைசல்


கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்


சுண்டைக்காய் கறி(sundaikkai curry recipe in tamil)
#Newyeartamil


மங்களூர் உடைத்த முட்டை கறி (Mangalore broken egg curry)
#cookerylifestyle


அவரைக்காய் கேரட் சாம்பார்(avaraikkai carrot sambar recipe in tamil)
#made4


வெங்காய தக்காளி சாம்பல் (Venkaya thakkali sambal recipe in tamil)
#Vgகார சாரமா உப்பு உரப்பு புளிப்பு எல்லாம் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும்


முளைகட்டிய பயறு சாதம்
#cookerylifestyle


வாழைப்பூ பொரிச்ச குழம்பு
#cookerylifestyle


வெந்தய கீரை சாம்பார்
#sambarrasam


ஆந்திரா டொமட்டோ பப்பு
#Everyday2 ஆந்திரா மாநிலத்தில மிகவும் பிரபலமான ஒரு உணவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்


வாழைத்தண்டு பர்மாணியம் (Vaazhaithandu parmaaniyam recipe in tamil)
#arusuvai5


முருங்கை காய் சாம்பார்
சாம்பாரில் முருங்கை காய் மணமே தனி சுவையை கொடுக்கும்


பீர்க்கங்காய் சாம்பார் (Peerkankaai sambar recipe in tamil)
#Vg


செட்டிநாடு ஸ்டைல் வாழைப்பூ கூட்டு கறி (chettinad Style Vaalaipoo kootu kari recipe in Tamil)
#GA4#week23#chettinad

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15078633
கமெண்ட்