பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake in tamil)

FAHAD Akyas Azharudeen
FAHAD Akyas Azharudeen @Fahad321

பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி
8 பெர்
  1. 115 கிராம் (1 ௧ப்) மைதா மாவு
  2. 3 தேக்கரண்டி கோகோ தூள்
  3. 1/4 கப் ரிபைண்ட் ஆயில்
  4. 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  5. 1 டீஸ்பூன் வெண்ணிலா ௭சன்ஸ்
  6. 3/4 கப் சர்க்கரை
  7. 5 முட்டை
  8. கேக் அலங்கரிக்கும் பொருட்கள்
  9. ஸ்ட்ராபெரி க்ரஷ்
  10. அன்னாசி
  11. கிரீம் தயாரிப்பதற்காக:
  12. 300 கிராம் விப்பிங் கிரீம்
  13. 2 தேக்கரண்டி கோகோ தூள்

சமையல் குறிப்புகள்

1 மணி
  1. 1

    ஒரு கிண்ணத்தில் வெண்ணிலா எஸ்ஸன்ஸ் உடன் 5 முட்டைகள் சேர்க்கவும். பஞ்சுபோன்ற வரை முட்டைகள் மற்றும் 3/4 கப் சர்க்கரையைச் சேர்த்து மெதுவாக முட்டைகளை அடித்துக்கொண்டே இருங்கள்

  2. 2

    சல்லடை செய்யப்பட்ட 1 கப் மைடா மாவு, 1/3 கப் கோகோ பவுடர், 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடரை தட்டிவிட்டு முட்டையில் சேர்க்கவும்

  3. 3

    இதனுடன், 1/4 கப் எண்ணெயை கலவையில் சேர்த்து மெதுவாக கலக்கவும்

  4. 4

    Preheat oven 180 டிகிரி செல்சியஸ் வைக்கவும். தயார் செய்த கலவையை ஓவனில் வைக்கவும்.

  5. 5

    30 நிமிடங்களுக்கு ஓவனில் வைக்கவும்

  6. 6

    பறகு வெளியே எடுத்து,கேக் குளிர்ந்த பிறகு. கேக்கை இரண்டு துண்டுகளாக கிடைமட்டமாக வெட்டுங்கள்

  7. 7

    அன்னாசி மற்றும் சர்க்கரை பாகை சேர்க்கவும்

  8. 8

    ஸ்ட்ராபெரி க்ரஷ் சேர்க்கவும்

  9. 9

    பஞ்சுபோன்ற வரை விப்பிங் கிரீம் அடித்து அன்னாசிப்பழத்துடன் கேக்கில் சேர்க்கவும்

  10. 10

    கேக்கின் மற்றொரு அடுக்கை வைத்து, விப்பிங் கிரீம் மூலம் நடைமுறையை மீண்டும் செய்யவும். 1 டீஸ்பூன் கோகோ பவுடருடன் சிறிய கிரீம் கலவையை சேர்த்து கேக்கை அலங்கரிக்கவும்

  11. 11

    கேக்கில் அலங்காரங்கள் செய்யுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
FAHAD Akyas Azharudeen
அன்று

Similar Recipes