புதினா சூப்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#refresh2
புதினா சூப்

புதினா சூப்

#refresh2
புதினா சூப்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. ஒரு கைப்பிடி அளவுபுதினா
  2. அதில் பாதி அளவுகொத்தமல்லி
  3. 1தக்காளி
  4. ஒரு துண்டுஇஞ்சி
  5. 3 பல்பூண்டு
  6. கால் டீஸ்பூன்சீரகம் , நெய் கால் டீஸ்பூன்
  7. தேவையான அளவுஉப்பு
  8. கால் டீஸ்பூன் மஞ்சள்தூள்
  9. அரை டீஸ்பூன் சோள மாவு
  10. கால் டீஸ்பூன்மிளகுதூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கடாயில் நெய் சீரகம் தாளிக்கவும்

  2. 2

    பின்னர் அதில் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி தக்காளி புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்

  3. 3

    2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்

  4. 4

    சோளமாவில் 2 டீஸ்பூன் தண்ணீர் விட்டு கரைத்து சூப்பில் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் மிளகு தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes