பன்னீர் கிரேவி

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#kavitha
பன்னீர் கிரேவி

பன்னீர் கிரேவி

#kavitha
பன்னீர் கிரேவி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 200 கிராம்பன்னீர்
  2. 2பெரிய வெங்காயம்
  3. 3தக்காளி
  4. 1பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா
  5. 2கிராம்பு
  6. 2 டீஸ்பூன்வெண்ணெய்
  7. ஒரு டீஸ்பூன்கஸூரி மேத்தி
  8. ஒரு டீஸ்பூன்காஷ்மீர் சில்லி
  9. கால் டீஸ்பூன்மஞ்சள் தூள்
  10. தேவையான அளவுஉப்பு
  11. கால் டீஸ்பூன்கரம் மசாலா
  12. 5முந்திரி
  13. ஒரு துண்டுஇஞ்சி
  14. 4 பல்பூண்டு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கடாயில் வெண்ணெய் விட்டு கிராம்பு ஏலக்காய் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின்னர் வெங்காயம் முந்திரி சேர்த்து வதக்கி பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்

  3. 3

    இவை ஆறியதும் மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும்

  4. 4

    பின்னர் கடாயில் வெண்ணெய் சேர்த்து பட்டை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து மஞ்சள்தூள் மிளகாய்தூள் உப்பு சேர்க்கவும்

  5. 5

    பின்னர் அதில் சர்க்கரை சேர்த்து பன்னீர் சேர்க்கவும்

  6. 6

    அரை டம்ளர் தண்ணீர் கரம் மசாலா சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்

  7. 7

    கடைசியாக கசூரி மேத்தி சேர்த்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes