சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ராஜ்மாவை எட்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு ஊற வைத்த ராஜ்மா ஒரு குக்கரில் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு வேக வைத்த ராஜ்மாவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதில் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய்
- 3
சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் பிறகு அரைத்த ராஜ்மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து
- 4
அதில் வெங்காயம் கொத்தமல்லி இலை மிளகாய்த்தூள் சன்னா மசாலா சேர்த்து
- 5
பிறகு கடலை மாவு மைதா மாவு சேர்த்து
- 6
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
- 7
பிறகு கலந்து வைத்த கபாப் கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து விருப்பத்திற்கேற்ப வடிவத்தில் செய்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு பேனை நன்றாக காய வைத்து அதில் செய்து வைத்த கபாப் சேர்த்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து
- 8
இருபுறமும் நன்றாக வேகும் வரை மிதமான தீயில் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 9
சுவையான ஆரோக்கியமான ராஜ்மா கபாப் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காஷ்மீரி ராஜ்மா சாவ்லா (Kashmir Rajma Chawla Recipe in Tamil)
#goldenapron2 jammu kashmir Malini Bhasker -
-
தலைப்பு : சோயா கபாப்
#Vattaram#Week8குக்பேட்டில் இது எனது 150வது பதிவு#My150threcipe G Sathya's Kitchen -
-
-
-
-
ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு(rajma brinjal koottu recipe in tamil)
#CF7இது பருப்பு சேர்க்காம அரைத்து வைத்த கூட்டு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
காஷ்மீரி ராஜ்மா மசாலா ரெசிபி (Rajma Recipe in Tamil)
#golden apron2.ராஜ்மா என்பது சிலவருடங்களுக்கு முன்பு நமக்கு என்னவென்றே தெரியாது ஏனென்றால் அது ஜம்மு காஷ்மீர் மற்றும் சில வட மாநிலங்களில் மட்டுமே சமைக்கக் கூடிய உணவாக இருந்தது ஆனால் இப்போது எல்லா மாநில உணவுகளும் எல்லா மாநிலங்களிலும் சமைத்து சாப்பிடக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது நம் குழு மூலம் வடமாநில உணவுகளையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு வீட்டில் உள்ளவர்களையும் விதவிதமான ரெசிபிகளை கொடுத்து மகிழ்விக்க முடிகிறது. Santhi Chowthri -
ராஜ்மா உருளை கபாப்(Rajma Potato kebab recipe in Tamil)
*ராஜ்மாவில் உள்ள இரும்புச்சத்தானது எப்பொழுதும் நம்மை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. மனதளவில் சோர்வாக உணர்பவர்கள் இந்த ராஜ்மாவை சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.*இதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்து கபாப் செய்து கொடுத்தார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.#Ilovecooking... kavi murali -
ராஜ்மா கிரேவி
#PT#weight loss gravyபுரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரவி சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் கிடைப்பதுடன் குறைந்த அளவில் எடுத்துக் கொண்டாலும் வயிறு நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
-
ராஜ்மா புலாவ்/ (Rajma Pulao recipe in tamil)
#GA4 #week 19 ராஜ்மா பீன்ஸில் ஃரோடீன் நிறைந்துள்ளது குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு லஞ்சாகவும் செய்து கொடுக்கலாம். Gayathri Vijay Anand -
ராஜ்மா தாள் (Rajma dhal recipe in tamil)
இது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது. ராஜ்மா ஒரு சிறந்த பருப்பு வகையாகும், இது இரத்த குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்த உதவுகிறது, ஏனெனில் இது இதய ஆரோக்கியமான ஒரு நல்ல மூலமாகும். புற்றுநோயைத் தடுக்கிறது. எடை இழப்பை நிலைநிறுத்துகிறது. எலும்புகளை பலப்படுத்துகிறது. Madhura Sathish -
பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
#Book 1 & 2, #gravy, #goldenapron3 Manjula Sivakumar -
-
-
-
-
-
-
🍲🍲🍲ராஜ்மா கிரேவி🍲🍲🍲 (Rajma gravy recipe in tamil)
#ve ராஜ்மா பீன்ஸில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பெருங்குடல் புற்றுநோய் போன்ற குறைபாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. சிவப்பு காராமணி பீன்ஸில் சில முக்கிய, அத்தியாவசிய சத்துக்களான இரும்பு, காப்பர்/ தாமிரம், ஃபோலேட், மாங்கனீசு போன்றவை உடலின் பலவித செயல்பாடுகளையும் பராமரிக்க உதவுகின்றன. Ilakyarun @homecookie -
More Recipes
கமெண்ட்