ஈரோடு பேமஸ் அரிசி பருப்பு சாதம்

#vattaram
Week 9
ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரபலமான கலவை சாதம் என்றால் அது அரிசி பருப்பு சாதம் தான் எல்லா வீடுகளிலும் இந்த அரிசி பருப்பு சாதத்தை மிகவும் ருசித்து ரசித்து சாப்பிடுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
3/4 டம்ளர் அரிசியையும் 1/4 டம்ளர் துவரம் பருப்பையும் தண்ணீரில் நன்றாக அலசி விட்டு மீண்டும் புதிய தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் நன்றாக ஊற விடவேண்டும்
- 2
அரை மணி நேரம் கழித்து ஒரு குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யும் சேர்த்து சூடேற்ற வேண்டும்
- 3
சூடேறியதும் அதில் அரை டேபிள்ஸ்பூன் கடுகு அரை டேபிள்ஸ்பூன் சீரகம் 3 வரமிளகாய் சேர்த்து பொரிய விட வேண்டும்
- 4
பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலை இலைகள் மற்றும் கால் டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்
- 5
அடுத்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை அதனுடன் சேர்த்து வெங்காயம் வதக்கும் வரை நன்றாக வதங்க விட வேண்டும்...பிறகு அதில் ஒரு பெரிய தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 6
பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் 1/2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு மஞ்சள்தூள் சேர்த்து எல்லாவற்றையும் கலந்து விட்டு தக்காளி நன்றாக வேகும் வரை வேக விட வேண்டும்
- 7
(அரிசியும் பருப்பும் சேர்த்து ஒரு டம்ளர் என்ற அளவிற்கு) இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வரும் வரை கொதிக்கவிட்டு அதில் ஊற வைத்துள்ள அரிசி பருப்பு கலவையை சேர்க்க வேண்டும்
- 8
பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து குக்கரை மூடி விட வேண்டும்
- 9
குக்கரில் 4 விசில் விட்டு ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து பார்க்கவும்
- 10
இதோ மிக மிகக் குறைவான நேரத்தில் அதே சமயம் சுவையான ஆரோக்கியமான அரிசி பருப்பு சாதம் தயார் வாங்க சுவைக்கலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
பருப்பு அரிசி சாதம்(paruppu arisi sadam recipe in tamil)
இந்த பருப்பு அரிசி சாதம் நாங்கள் விஜயதசமி அன்று செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும் Gothai -
குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)
#MT - Banyard Milletஎப்பொழுதும் நாம் செய்யும் அரிசி பருப்பு சாதத்தை குதிரைவாலி சிறு தானியம் வைத்து செய்தபோது மிக சுவையாகவும், ஹெல்தியாகவும் இருந்தது.... Nalini Shankar -
-
பருப்பு அரிசி சாதம் (Dal rice recipe in tamil)
சங்கராந்தி ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம். பண்டை காலத்தில் போகிப்பண்டிகை இரவு இந்த சாதம் செய்து,முதலில் கொஞ்சம் சாதத்தை எடுத்து சங்கராந்திக்கு வைப்பார்கள். மறுநாள் காலை அந்த சாதத்தை ஊரில் உள்ள ஒருவர் வந்து வாங்கி செல்வார்கள்.#Jp Renukabala -
துவரம்பருப்பு சாதம்
#vattaram -4.. திருநெல்வேலி ஸ்பெஷல் துவரம்பருப்பு சாதம்... நெல்லையில் நிறைய விதமான சாதம் பண்ணுவாங்க, அதில் முக்யமானதொன்று இந்த சுவைமிக்க பருப்பு சாதம்..... Nalini Shankar -
-
-
பருப்பு அரிசி சாதம் (Chenna dal rice recipe in tamil)
பண்டைய காலத்தில் சங்கராந்தி அன்று அதாவது போகிப் பண்டிகை அன்று இரவு இந்த அரிசி பருப்பு சாதம் கண்டிப்பாக செய்வார்கள். கொஞ்சம் எடுத்து ஒரு கப்பில் முதலில் மாற்றி வைப்பார்கள்.பின்னர் தான் அனைவரும் சாப்பிடுவார்கள். காலையில் அந்த சாதத்தை வாங்கி செல்ல வருவோருக்கு கொடுப்பார்கள். இது பண்டைய கிராமங்களில் இருந்த பழக்கம்.#Pongal2022 Renukabala -
பருப்பரிசி சாதம்
#lockdown #book எல்லோர் வீட்டிலும் எப்பொழுதும் அரிசி பருப்பு இருக்கும் . இவை இரண்டையும் வைத்து இந்த லாக்டவுன் நேரத்தில் பருப்பு அரிசி சாதத்தை செய்தேன். புரோட்டின் மிகுந்த உணவாகும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை
#immunityமிகவும் சத்தான சுவையான கலவையான பருப்புகள் நிறைந்த எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை Sowmya -
🌷🌻🌷🌻🌷அம்மனுக்கு உகந்த அரிசி பருப்பு சாதம்🌷🌻🌷🌻🌷 (Arisi paruppu satham recipe in tamil)
அம்மனுக்கு உகந்த அரிசி பருப்பு சாதம் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையாக இருக்கும். இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#pooja Rajarajeswari Kaarthi -
பருப்பு (தால்) (Paruppu recipe in tamil)
#jan1ஆறுமாத குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் விரைவில் ஜீரணமாகக்கூடிய பாசிப்பருப்பு தால் சப்பாத்தி இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற பருப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
-
பருப்பு கலவை சாதம், உருளைக்கிழங்கு வருவல்
#combo4 குழைந்தைகளுக்கு பிடித்தமான பருப்பு சாதம் எப்படி ஈஸியாக செய்யலாம் Deiva Jegan -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
#GA4 week8சுவையான அரிசி பருப்பு சாதம் Vaishu Aadhira -
துவரம் பருப்பு சாதம் (toor dal rice recipe in tamil)
#made4இது திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... இதில் முருங்கைக் கீரையும் சேர்த்து செய்துள்ளதால் இது மிகவும் சத்தானதும் கூட.. Muniswari G -
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
#onepotபருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
சாம்பார் சாதம்
#keerskitchenசூட சூட சாம்பார் சாதத்தை அப்பளம் மற்றும் தயிர் பச்சடி உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்😋. Rainbow Shades -
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
அவரைப் பருப்பு சாதம்(avarai paruppu satham recipe in tamil)
#Lunch recipeஇது அவரை சீசன் இப்போ அவரைப் பருப்பு பரவலாக கிடைக்கும் அதை பயன்படுத்தி சுவையான ஆரோக்கியமான சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம் இந்த அவரைப் பருப்பு ஊறவைக்க தேவையில்லை காய்ந்த அவரைப் பருப்பு என்றால் 8 மணி நேரம் ஊறவிட்டு பின் இதே போல செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu saatham Recipe in Tamil)
# ரைஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரிசி குறைவாக பருப்பு மற்றும் காய்கறிகள் அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு Sudha Rani -
-
ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
#magazine2 பருப்பு உருண்டை குழம்பு பெரும்பாலும் கடலை பருப்பு வைத்து செய்வார்கள் நான் எப்பொழுதும் துவரம்பருப்பு வைத்து தான் செய்வேன்.. இந்த முறையை ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன் சுவை அருமையாக இருந்தது... Muniswari G -
அரிசியும் பருப்பும் சாதம் (கோயம்புத்தூர் ஸ்பெஷல்) (Arisi paruppu satham recipe in tamil)
கோவையில் பாரம்பரிய சாதம் இந்த அரிசி பருப்பு சாதம். அவரை பருப்பு சேர்த்து மட்டுமே முன்னோர்கள் செய்துள்ளனர் எல்லோரும் விரும்பி செய்யக்கூடிய, சாப்பிடக் கூடிய இந்த கோயம்புத்தூர் ஸ்பெஷல் சாதத்தை நீங்களும் செய்து சுவைக்கவும்.#arusuvai5 Renukabala -
-
சாம்பார் சாதம்.. (Sambar satham recipe in tamil)
#onepot.. காய், பருப்பு மற்றும் அரிசி சேர்த்து செய்யும் சுவையான சாதம்.. என் செய்முறை.. Nalini Shankar
கமெண்ட்