சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மிளகு தூள் சேர்த்து தக்காளி சேர்க்கவும்.சின்ன வெங்காயம் பூண்டு தட்டி சேர்க்கவும்.
- 2
அதனுடன் முருங்கைக்கீரை உப்பு சேர்த்து 5 விசில் விடவும். 5 விசில் வந்ததும் இறக்கி வடிகட்டி எடுத்தால் ஆரோக்கியமான முருங்கைக்கீரை சூப் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
முருங்கைக்கீரை சூப்
#refresh2#soup முருங்கைக்கீரை சூப்பை வாரம் ஏழு நாள் குடித்து வந்தால் கொரோனாவை தடுக்கலாம்.Deepa nadimuthu
-
-
-
முருங்கைகீரை சூப்
#refresh2இரத்த விருத்தியை அதிகரிக்கும் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து Sarvesh Sakashra -
-
-
-
-
முருங்கைக்கீரை சூப்
#immunityநோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவு முருங்கைக்கீரையில் உள்ளது ஆகையால் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சூப்பை வைத்து சாப்பிடுவதன் மூலம் குழந்தை முதல் பெரியவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்கும் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
-
-
-
முடக்கத்தான் கீரை சூப்
#refresh2முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதனால் உடம்புவலி, மூட்டுவலி அனைத்தும் குணமாகும். இதனை தினமும் காலையில் தேநீர் குடிப்பதற்கு பதிலாக குடித்து வரலாம். ஒருநாள் தொற்றினால் நம்மை காத்துக் கொள்ளலாம். Asma Parveen -
முருங்கைக்கீரை பட்டர் சூப் (murungai kaai butter soup recipe in tamil)
இரும்புச்சத்து குறைபாடு நீக்க அருமையான சூப் Uthradisainars -
-
செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்
#refresh2வாய்ப்புண், குடல் புண், அல்சர் உள்ளவங்க வாரத்திற்கு மூன்று முறை மணத்தக்காளி சூப் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.Deepa nadimuthu
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15133108
கமெண்ட் (2)