மாம்பழ பாயாசம்

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#3m இது சுலபமாக செய்யக்கூடிய ஒரு பாயாசம்.. சுவையும் அருமையாக இருந்தது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
3பேர்கள்
  1. 1/2கப் சிறிய ஜவ்வரிசி
  2. 1/2கப் அரைத்த மாம்பழ விழுது
  3. 2கப் பால்
  4. 1/4கப் சர்க்கரை
  5. 1/4மில்க்மெய்ட்
  6. 1/2ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  7. 1ஸ்பூன் நெய்
  8. தேவையான அளவு முந்திரி

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஜவ்வரிசியை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஜவ்வரிசி ஆறிய பிறகு லேசான சூட்டில் இருக்கும் பாலை அதனுடன் சேர்க்கவும்.. அதனுடன் வறுத்த முந்திரியையும் சேர்க்கவும்..

  3. 3

    அதனுடன் சர்க்கரை, மில்க் மெய்ட் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்

  4. 4

    எல்லாம் சேர்ந்து ஆறிய பிறகு மாம்பழத்தை மிக்ஸியில் அரைத்து பாயாசத்துடன் கலந்துவிடவும்... பாயாசம் சூடாக இருக்கக் கூடாது அப்படி சூடாக இருந்தால் மாம்பழம் சேர்க்கும்போது பாயாசம் திரிந்துவிடும்..

  5. 5

    இப்போது சுவையான ருசியான சத்தான மாம்பழ பாயசம் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes