தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 நபர்கள்
  1. 2முட்டை
  2. 2டம்ளர்பால்
  3. அரை கப் சீனி
  4. கால்ஸ்பூன்ஏலக்காய்பவுடர்
  5. 1 பாக்கெட்பிரட்
  6. தேவையான அளவுநெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்முட்டையைநன்கு நுரைவரும்வரை கலக்கிவைத்துக்கொள்ளவும்அதில்காய்ச்சிஆறியபால்,சீனி,ஏலக்காய்பவுடர் சேர்த்துகலந்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    தோசைவாணலியை அடுப்பில்வைத்து முட்டை பால்கலவையில் பிரட்டை 'டிப்'செய்து வாணலியில் போட்டுசுற்றி நெய்விட்டு பொன் நிறமானதும்திருப்பி போட்டுமீண்டும் கொஞ்சம்நெய்விட்டுபொன்நிறமானதும் எடுத்து சுவைப்போம்.காலைஉணவுக்குஏற்றது Rich protein குழந்தைகள்விரும்பிசாப்பிடுவார்கள் குழந்தைகளுக்குமேலேபாதாம் முந்திரிதூவி கொடுக்கலாம்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

  3. 3

    எளிது ஆனால்Rich.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes