தலைப்பு : கார முட்டை

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

தலைப்பு : கார முட்டை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 6முட்டை
  2. 3 ஸ்பூன்மிளகாய் தூள்
  3. 1 ஸ்பூன் சீரகம்
  4. 1 ஸ்பூன்மிளகு தூள்
  5. 1/4 ஸ்பூன்மஞ்சள்
  6. 1/2 ஸ்பூன்உப்பு
  7. 10பூண்டு பல்
  8. சிறிதுகறிவேப்பிலை
  9. 2 ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முட்டையை வேக வைத்து இரண்டாக வெட்டி கொள்ளவும்

  2. 2

    மிளகாய் தூள்,மஞ்சள் தூள், மிளகு தூள்,சீரகம்,உப்பு சேர்த்து கலந்து முட்டையை பிரட்டி கொள்ளவும்

  3. 3

    தவாவில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பூண்டு தாளித்து முட்டையை வைத்து இரண்டு பக்கமும் பிரட்டி எடுக்கவும் சுவையான கார முட்டை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes