எளிமையான தேங்காய் சட்னி

Meenakshi Ramesh @ramevasu
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய் பச்சை மிளகாய் உப்பு இவைகளை போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு சிறிய கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து கருவேப்பிலை, பெருங்காயம் போட்டு சட்னியில் கொட்டவும்.
- 4
இந்த சட்னி இட்லி தோசை சப்பாத்தி பூரி வகைகளுக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
-
-
-
-
தேங்காய் புதினா சட்னி (Thenkaai puthina chutney recipe in tamil)
#Coconutதேங்காயும் புதினாவும் நல்ல ஒரு காம்பினேஷன். தேங்காய் மற்றும் புதினாவின் சத்துக்கள் நிறைந்த இந்த சட்னியை செய்து, இட்லி தோசையுடன் சுவையுங்கள் Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
-
-
கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி
#combo4மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க Sowmya -
-
-
-
மாம்பழ தேங்காய் குழம்பு
#vattaram#week6 - மாம்பழம்...இனிப்பு,புளிப்பு, காரம் கலந்த சுவையில் தேங்காய் மாம்பழ குழம்பு... Nalini Shankar -
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15150087
கமெண்ட் (4)