கல்யாண வீட்டு வத்தக்குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் பூ துருவல் சீரகம் பூண்டு பெரிய வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வற்றலை பொறித்து எடுக்கவும்
- 3
அதே வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு வெந்தயம் வரமிளகாய் பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் காஷ்மீரி மிளகாய் தூள் மஞ்சள்தூள் சாம்பார் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
- 5
பின்னர் புளிக்கரைசல் ஊற்றி நன்கு கொதிக்க விடவும் பின்னர் அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் பின்னர் வெல்லம் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 6
வறுத்த வத்தலை சேர்த்து கொதிக்க விடவும் கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து இறக்கவும்
- 7
சுவையான கல்யாண வீட்டு வத்தக்குழம்பு தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முத்து வத்தல் காரக்குழம்பு


நார்த்தங்காய் வத்தக்குழம்பு


பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)


கல்யாண வீட்டு வத்தல் குழம்பு


செட்டிநாடு ஸ்பெஷல் கத்தரிக்காய் பிரட்டல்(chettinad brinjal fry recipe in tamil)


பன்னீர் பனியாரம்


சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு


மணத்தக்காளி வத்தல் குழம்பு


வத்தக்குழம்பு(vatthal kulambu recipe in tamil)


பள்ளிபாளையம் காளான்


வத்தக்குழம்பு


மதுரை கறி தோசை


Protein rich adai


மதுரை வத்தக்குழம்பு


வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil


முருங்கைக்காய் குருமா


Road side peas masala with poori


Shapes Chappathi with potatoes (Shapes Chappathi with potatoes recipe in tamil)


கல்யாண வீட்டு வத்த குழம்பு


வத்தக்குழம்பு(vatthal kulambu recipe in tamil)


சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)


கல்யாண வீட்டு ஊறுகாய்


கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி


French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)


கல்யாண சாம்பார் /Kalyana Sambar Recipe in tamil


வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)


வருத்து அறைத்த வைத்த வத்தக்குழம்பு(VATHAL KULAMBU RECIPE IN TAMI


வத்தக் குழம்பு (vatha kulambu recipe in Tamil)


ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்


சுண்டை வத்தல் குழம்பு (Sundai vaththal kulambu)

கமெண்ட் (2)