சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில் ஒரு கொத்து புதினா இலைகள், ஒரு தக்காளியை போட்டு நைசாக அரைக்கவும்.
- 3
அடுப்பில் ஒரு குக்கரை வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி நெய் சூடானதும் பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சோம்பு போட்டு தாளிக்கவும்.
- 4
பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியை போட்டு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் போட்டு வதக்கவும்.
- 5
பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 6
பிறகு அரைத்து வைத்த புதினா தக்காளி விழுதை அதில் ஊற்றி ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலாவை போட்டு வதக்கவும். பிறகு இரண்டு டம்ளர் தண்ணீர் (1 டம்ளர்ருக்கு 2 டம்ளர் தண்ணீர் அளவு) ஊற்றி கொதிக்க விடவும்.
- 7
பிறகு பிரியாணிக்கு தேவையான அளவு உப்பை போட்டு ஊற வைத்திருக்கும் அரிசியை தண்ணீர் வடியவிட்டு அந்த அரிசியையும் அதில் போட்டு நன்கு கிளறி ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
- 8
பிறகு அதில் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி குக்கரை மூடி 2 விசில் விட்டு 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து பிறகு அடுப்பை நிறுத்தி பரிமாறவும்.
- 9
சுவையான பாஸ்மதி வெஜ்பிரியாணி தயார்.
Top Search in
எழுதியவர்
Similar Recipes

பாஸ்மதி வெஜ் பிரியாணி


ஹோட்டல் ஸ்டைல் வெஜ் பிரியாணி


காய்கறி மசாலா புலாவ்


வெஜ் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)


வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)


வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕


வெஜிடபுள் பிரிஞ்சி


வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)


வெஜ் பிரியாணி


வெஜிடபிள் பிரியாணி (Veg biryani Recipe in Tamil)


வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)


திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)


சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)


வெஜ் பிரியாணி (VegBiriyani Recipe in Tamil)


பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)


வெஜ்டபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)


பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)


வெஜ் பிரியாணி (veg Biriyani recipe in tamil)


1 பார்ட் ரெசிபி(தக்காளி சாதம்)


வெஜிடபிள் பிரியாணி


வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)


வெஜ் புலாவ்


குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)


பட்டர்பீன்ஸ், சீரகசம்பா பிரியாணி


குஸ்கா


தண்டு கீரை ரைஸ்


சீரக சம்பா வெஜ் பிரியாணி


பன்னீர் வெஜிடபள் பிரியாணி (Paneer vegetable biryani recipe in tamil)


ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி


தேங்காய் பால் சாதம்

கமெண்ட்