மல்லிகீரீன்சட்னி

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

மல்லிகீரீன்சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பேர்கள்
  1. கைப்பிடிஅளவுமல்லி-
  2. அரை கப்தேங்காய்துருவல்-
  3. 4ஸ்பூன்பொரிகடலை-
  4. தேவைக்குஉப்பு -
  5. அரைஸ்பூன்எலுமிச்சைசாறு -
  6. 2பச்சை மிளகாய் -

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    மிக்ஸியில் தேங்காய்துருவல்,பச்சை மிளகாய்,பொரிகடலை,மல்லிதழை,எலுமிச்சை சாறு,உப்புசேர்த்துஅரைக்கவும்.

  2. 2

    எலுமிச்சைசாறு சேர்ப்பதால்கலர்நல்லபச்சையாகஇருக்கும்.தாளிக்கவேண்டாம்.ரவை தோசை, பிரியாணிக்குநல்ல காம்பினேஷன்.

  3. 3

    🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes