பாதாம் செவ்வாழைப்பழ ஸ்மூத்தி

#AsahiKaseiIndia - no oil. மருத்துவகுணம் நிறைந்த செவ்வாழைப்பழத்துடன், பாதாம் மற்றும் நாட்டுச்சக்கரை கலந்து செய்த சுவை மிக்க அருமையான பானம்....
பாதாம் செவ்வாழைப்பழ ஸ்மூத்தி
#AsahiKaseiIndia - no oil. மருத்துவகுணம் நிறைந்த செவ்வாழைப்பழத்துடன், பாதாம் மற்றும் நாட்டுச்சக்கரை கலந்து செய்த சுவை மிக்க அருமையான பானம்....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊராவைத்து தோல் உரித்து எடுத்துக்கவும்
- 2
செவ்வாழைப்பழத்தை சிறு துண்டாக நறுக்கிக்கவும். ஒரு மிக்ஸியில் முதலில் பாதாம் சேர்த்து அரைத்த பிறகு அத்துடன் வாழைப்பழம், நாட்டு சக்கரை, ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து க்கவும்
- 3
நன்கு அரைத்த விழுதுடன் 1/2 கப் தண்ணி சேர்த்து ஒரு சுத்து சுத்தி மிக்ஸியில் இருந்து ஒரு பவுளுக்கு மாத்தி விடவும்
- 4
இரண்டு சேர்விங் க்ளாசில் முதலில் தேவையான ஐஸ் கட்டி போட்ட பிறகு ஸ்மூத்தியை க்ளாசில் ஊற்றவும்.... பிறகு பருகவும்.
- 5
உடல் ஆரோகியத்துக்கேத்த எதிர்ப்பு சக்தி மிக்க சுவையான நாட்டுச்சக்கரை செவ்வாழைப்பழ பாதாம் ஸ்மூதியை செய்து பருகவும்.. இனிப்பு அவரவர் விருப்பத்துக்கேத்ததவறு சேர்த்துக்கவும்.. நாட்டுசக்கரைக்கு பதில் வெள்ளை சக்கரையும் சேர்த்துக்கலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி
#Everyday 4..மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கற்பூரவல்லி இலை வைத்து செய்த சுவை மிக்க பஜ்ஜி... Nalini Shankar -
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
ஆப்பிள் பேரிச்சம் பழம் மில்க்ஷேக் (Apple pericham pazham milkshake recipe in tamil)
குழந்தைகளுக்கான சத்துள்ள பானம் #ASSUBATHRA
-
வாழைப்பழ சக்கரை வள்ளி கிழங்கு ஸ்மூத்தி
#bananaGlobal warming கோடைக்கால வெய்யில் கொளுத்துகிறது. குளிர்ந்த சத்து சுவையான பானம் இதோ, சுவை, சத்து கொண்ட மில்க் ஷேக் Lakshmi Sridharan Ph D -
கேரட் பப்பாளி பாதாம் கீர்
#asahikaseiindia #NO OIL #keerskitchenகேரட் பப்பாளி இரண்டுமே நலம் தரும் பொருட்கள் ஏகப்பட்ட விட்டமின்கள் குறிப்பாக, beta carotene, c, A. கொழுப்பு இல்லை இயரக்கையாக உள்ள சக்கரை எல்லோருக்கும் , சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு கூட அல்லது. அதனால் கூட சக்கரை சேர்ப்பது தவிர்க்க. Lakshmi Sridharan Ph D -
கேரட் பாதாம் பால்
#GA4 #WEEK3கேரட் மற்றும் பாதாம் வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான பானம் இது. நாம் எப்போதும் மில்க்ஷேக் செய்வதற்கு பாலை பயன்படுத்தி செய்வோம் ஆனால் இது சற்று வித்தியாசமாக பாதாம் பாலை பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு மில்க் ஷேக் Poongothai N -
பாதாம் ஹல்வா
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வாஉற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
மசாலா பால்🥛🥛🤤😋(masala paal recipe in tamil)
#CF7குழந்தைகளுக்கு ஏற்ற, நல்ல ஊட்டசத்து மிக்க பானம். Mispa Rani -
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
-
-
உளுந்து பாதாம் பொடி(urad dal almond powder recipe in tamil)
#birthday4கால்சியம் சத்து நிறைந்த பொடி தினமும் காஃபி டீ க்கு பதிலாக இதை கலந்து குடிக்கலாம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது Sudharani // OS KITCHEN -
பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 ... பாதாம் பாலுடன் காரட் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையுடன் கூடிய பாயசம்... Nalini Shankar -
காஷ்மீரி காவா
கவா, பொதுவாக காஷ்மீரில் நுகரப்படும் வழக்கமான பானம் ஆகும். இந்த பானம் பல சுவையான துண்டுகள் மற்றும் நறுமணமுள்ள பாதாம் பளபளப்பாகவும் தயாரிக்கப்படுகிறது. மழைக்காலம் மற்றும் பனி வீழ்ச்சி குளிர்காலத்தில் சரியான பானம். Swathi Joshnaa Sathish -
நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)
#bake - No oven,. white sugar, egg,maida... கேக் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்... ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்த நாட்டுச்சக்கரை கேக்.. Nalini Shankar -
ரசமலாய் (Rasamalai recipe in tamil)
#இனிப்பு வகைகள் வட இந்தியா இனிப்பு ராசமலாய் நமது சமையலறையில் செய்யலாம் karunamiracle meracil -
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி.... Nalini Shankar -
அத்தி பழ பாதாம் ஹல்வா (fig almond halwa recipe in tamil)
#npd1விநாயக சதுர்த்தி அன்று யாரும் செய்யாத விசேஷ ஹல்வா. எங்கள் மரத்திலிரிந்து பறித்த ஆர்கானிக் இனிப்பு நிறைந்த அத்தி பழங்கள். கூட பாதாம் சேர்த்து செய்த அழகிய நிறம், சக்கரை அதிகம் சேர்க்கவில்லை. குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம். Lakshmi Sridharan Ph D -
பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil)
#FR - Happy New Year 2023 🎉🎉Week -9 - புது வருஷத்தை கொண்டாட நான் செய்த புது விதமான ஸ்வீட்தான் பிஸ்தா பாதாம் பர் ஃபி... Nalini Shankar -
மாம்பழம், பிஸ்கட் நட்ஸ் கேக்
#AsahiKaseiIndia - Baking.. No oil, butter.. பிரிட்டானியா பிஸ்கட்டுடன் மாம்பழம், நாட்டுச்சக்கரை சேர்த்து வித்தியாசமான சுவையில் எளிமையான முறையில் செய்த நட்ஸ் கேக்... Nalini Shankar -
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்