தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
நான்கு பேர்
  1. ஒரு கப்மைதா
  2. அரை கப்வெண்ணெய்
  3. அரை கப்சர்க்கரை பவுடர்
  4. ஒரு ஸ்பூன்வெனிலா எசன்ஸ்
  5. அரை ஸ்பூன்பாதாம் எசன்ஸ்
  6. அரை ஸ்பூன்பட்டர் ஸ்காட்ச் எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் பட்டரை சேர்த்து விஸ்க் மூலம் அடித்துக் கொள்ளவும்.

  2. 2

    அதில் அரை கப் சர்க்கரை சேர்த்து மேலும் கலக்கி அதில் ஒரு ஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கி விடவும்.

  3. 3

    அதில் மைதாவை சலித்து சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து வைக்கவும்.

  4. 4

    அதை மூன்று பங்காக பிரித்து தனித்தனியே வைத்து ஒன்றில் பாதாம் எசன்ஸ். மற்றொன்றில் பட்டர்ஸ்காட்ச் எசன்ஸ் ஒன்றை அப்படியே வெள்ளை நிறமாக வைக்கவும்.

  5. 5

    ஓடிஜி யை பத்து நிமிடங்கள் 180 டிகிரியில் ப்ரீஹீட் செய்து சிறு உருண்டைகளாக உருட்டி இலேசாக தட்டையாக்கி பட்டர் தடவிய ப்ளேட்டில் அடுக்கி 15 நிமிடங்கள் அவனில் வைத்து எடுக்கவும்.

  6. 6

    பிறகு அவனில் இருந்து வெளியே எடுத்து நன்கு ஆறவிட்டு எடுத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
அன்று

Similar Recipes