ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

இந்த குருமா மிகவும் சுலபமாக செய்து விடலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 2 பெரிய வெங்காயம்
  2. 4 பச்சை மிளகாய்
  3. அரை மூடி தேங்காய்
  4. 10 முந்திரி பருப்பு
  5. அரை டேபிள்ஸ்பூன் கசகசா
  6. 2 டேபிள்ஸ்பூன் சோம்பு
  7. 2உருளைக்கிழங்கு
  8. 2 பட்டை
  9. 2 கிராம்பு
  10. 2 அண்ணாச்சி பூ
  11. 2பிரிஞ்சி இலை
  12. 2 ஏலக்காய்
  13. டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  14. தேவையான அளவுஉப்பு
  15. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு அன்னாசிப்பூ பிரிஞ்சி இலை ஆகியவற்றை பொரிந்ததும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  2. 2

    பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அரைமூடி தேங்காய் பத்து முந்திரிப்பருப்பு பச்சை மிளகாய் கசகசா சோம்பு
    இதை அனைத்தையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    பிறகு வதக்கிய வெங்காயத்துடன் உருளைக்கிழங்கு அல்லது தேவையான காய்கறியை சிறிது உப்பு சேர்த்து வதக்கவேண்டும் வதக்கிய பிறகு அரைத்த விழுதை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்
    குருமாவில் உள்ள பச்சை வாசனை போன பிறகு கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கி விட வேண்டும் சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா தயார் ஆகிவிட்டது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Cookingf4 u subarna
அன்று
Coimbatore

Similar Recipes