கொள்ளு குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் கழுவிய கொள்ளு பருப்புடன், 1தக்காளி,4 பூண்டு பற்கள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும்.
மற்றும் வேக வைத்த தண்ணீரை வடிகட்டி குழம்பு,ரசத்திற்கு பயன்படுத்தலாம்.
இங்கு நான் ரசம் வைக்க 2 தக்காளி சேர்த்து வேக வைத்து உள்ளேன்.
- 2
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சீரகம்,மிளகு மற்றும் மல்லி விதை சேர்த்து வதக்கவும். வெங்காயம் மற்றும் மீதி பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும். கருவேப்பிலை மல்லித்தழை சேர்க்கவும்.
- 3
இதனுடன் வேகவைத்த கொள்ளு பருப்பு மற்றும் தக்காளி,உப்பு சேர்த்து கிளறவும். இவற்றை ஆறவைத்து கொர கொரப்பாக அரைக்கவும்.
- 4
அரைத்த கலவையுடன், புளிக்கரைசல் மற்றும் வேக வைத்த தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை தாளித்து,அதில்அரைத்த கலவையை ஊற்றவும்.
- 6
உப்பு சரிபார்க்கவும். கடைசியாக நெய் சேர்க்கவும்.ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
- 7
அவ்வளவுதான். சுவையான கொள்ளு குழம்பு ரெடி
- 8
இது கொள்ளு மசியலை விட மிகவும் சுவையாக இருந்தது.
எங்கள் வீட்டில் கொள்ளு மசியல் வேண்டாமென ஒதுக்கியவர்கள், குழம்பு சுவையாக இருப்பதாக கூறி,சாப்பிட்டனர்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பாகற்காய் குழம்பு/ bittergourd curry recipe in tamil
#gourdஇந்த பாகற்காய் குழம்பு ,வடித்த கஞ்சி அல்லது அரிசி கழுவி பின் ஊற வைத்த தண்ணீரில் செய்தால் மிக சுவையாகவும் கசப்பு சுவை இல்லாமலும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பருப்பு குழம்பு,பருப்பு முருங்கைக்காய் கூட்டு / paruppu kulambu,
இந்த பருப்பு குழம்பு செய்வது மிக சுலபம் மற்றும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும். Shyamala Senthil -
பாசிப்பருப்பு குழம்பு, சௌசௌ கூட்டு / mongdal curry receip in tam
இந்த பாசிப்பருப்பு குழம்பு கேரளாவில் 'கட்டி பருப்பு குழம்பு' என்பர். ஆனால், நான் தக்காளி வெங்காயம் சேர்த்து, எனக்குப் பிடித்த ஸ்டைலில் அவர்களின் ரெசிபியை முயற்சி செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
முருங்கை கீரை குழம்பு(murungaikeerai kulambu recipe in tamil)
#KRமுருங்கைக் கீரையை,உணவில் சேர்த்தால்,நோய் நொடி விலகியே இருக்கும்.இதில்,இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம்,புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது காணப்படுகின்றது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்