சமையல் குறிப்புகள்
- 1
புழுங்கல் அரிசி,தேங்காயை எடுத்து வைக்கவும்.
- 2
அரிசியை நன்கு கழுவி ஐந்து மணி நேரம் ஊறவைத்து, தேங்காய் துண்டுகள்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- 3
வெங்காயம்,பச்சை மிளகாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.மற்ற தாளிக்கும் பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 4
கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிற வதக்கி,பின் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பின்னர் அரைத்து வைத்துள்ள அரிசிமாவை சேர்த்து கெட்டியாகும் வரை வதக்கவும்.
- 6
அதன் பின் வேக வைக்கும் பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து அதில் ஹோல்ஸ் உள்ள ஸ்டேண்டை வைக்கவும். அதில் தாளித்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொழுக் கட்டைகளாக பிடித்து வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
- 7
இப்போது மிகவும் சுவையான,மிருதுவான அரிசி கொழுக்கட்டை சுவைக்கத்தயார்.
- 8
இந்த கொழுக்கட்டையில் தேங்காய்,பச்சை மிளகாய் சேர்த்துள்ளதால் வெள்ளை நிறத்தில் அருமையான சுவையில் காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாக சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பருப்பு அரிசி சாதம் (Dal rice recipe in tamil)
சங்கராந்தி ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம். பண்டை காலத்தில் போகிப்பண்டிகை இரவு இந்த சாதம் செய்து,முதலில் கொஞ்சம் சாதத்தை எடுத்து சங்கராந்திக்கு வைப்பார்கள். மறுநாள் காலை அந்த சாதத்தை ஊரில் உள்ள ஒருவர் வந்து வாங்கி செல்வார்கள்.#Jp Renukabala -
பருப்பு அரிசி சாதம் (Chenna dal rice recipe in tamil)
பண்டைய காலத்தில் சங்கராந்தி அன்று அதாவது போகிப் பண்டிகை அன்று இரவு இந்த அரிசி பருப்பு சாதம் கண்டிப்பாக செய்வார்கள். கொஞ்சம் எடுத்து ஒரு கப்பில் முதலில் மாற்றி வைப்பார்கள்.பின்னர் தான் அனைவரும் சாப்பிடுவார்கள். காலையில் அந்த சாதத்தை வாங்கி செல்ல வருவோருக்கு கொடுப்பார்கள். இது பண்டைய கிராமங்களில் இருந்த பழக்கம்.#Pongal2022 Renukabala -
-
-
-
-
-
-
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (Basmati Rice Coconut Sadham recipe in tamil)
#kids3#Lunchbox Shyamala Senthil -
-
சின்ன நெல்லிக்காய் சாதம் (Small Gooseberry rice recipe in tamil)
#Choosetocookசின்ன நெல்லிக்காய் சத்துக்கள் நிறைந்தது. இதில் செய்யும் சாதம் புளிப்பு சுவையுடன் வித்யாசமாக இருக்கும். Renukabala -
பருப்பு சாதம் & அரிசி வடாம் (Dal rice and rice fryums) (Paruppu satham recipe in tamil)
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுக்க மிகவும் பொருத்தமான சாதம் இது. ஏதேனும் ஒரு வற்றலுடன் சேர்த்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.#Kids3 #Lunchbox Renukabala -
-
திடீர் பருப்பு சாதம் (Instant dal rice recipe in tamil)
ஒன் பாட் ஒன் ஷாட் பருப்பு சாதம். இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய சாதம். கோவையில் மிகவும் பேமஸ். அனைவரும் செய்து சுவைக்கவும்.#m2021 Renukabala -
-
-
-
அரிசி பருப்பு உப்புமா (Rice n Dhal Upma) (Arisi paruppu upma recipe in tamil)
#ilovecookingநம் வீட்டில் உள்ள அரிசி மற்றும் பருப்பை வைத்து செய்யும் சத்தான சுலபமான உப்புமா. Kanaga Hema😊 -
தேங்காய் கூடிய மணி கொழுக்கட்டை
#COLOURS3ஸ்ரீதருக்காக மணி கொழுக்கட்டை செய்தேன். எனக்கும் விருப்பம் நல்ல சுவை Lakshmi Sridharan Ph D -
-
அரிசி உப்புமா கொழுக்கட்டை
எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப்படுமொரு டிபன். கையில் இட்லி மாவு ஸ்டாக் இல்லாத பொழுது நிறைய விருந்தினர் வந்து விட்டால் உடனடியாக சீக்கிரமே இதை செய்து வைத்துவிடலாம். எங்காவது அவர்களுடன் வெளியே செல்ல வேண்டி இருந்தாலும் இந்த உப்புமாவை செய்து பிரிட்ஜில் வைத்து விட்டால் தேவைப்படும் பொழுது பிடித்து ஆவியில் வைத்து சூடாக பரிமாறலாம். இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய், சீனி, கொத்சு, சட்னி, சாம்பார், வத்தக்குழம்பு என எது வேண்டுமானாலும் நன்றாக இருக்கும். Subhashni Venkatesh -
-
கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
குடியரசு தினத்தின் மூவர்ண பொரியல் மற்றும் சாதம் செய்துள்ளேன். சத்தான இந்த உணவு எல்லோரும் செய்து சுவைக்க சுலபமானது.#tri Renukabala -
-
கருப்பு கவுணி அரிசி உப்புமா(black rice upma recipe in tamil)
#birthday3 uppumaஅரிசிகளிலேயே ரொம்ப ரொம்ப சத்தானது இந்த கவுணி அரிசி.... அதை இந்தமாதிரி வித்தியாசமாக சமைத்து குடுத்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்...என் செய்முறையை பகிர்ந்துள்ளேன்.... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)