சமையல் குறிப்புகள்
- 1
200 கிராம் பிரியாணி அரிசியை எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி கொள்ளவும் அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும் 1 மணி நேரம்
- 2
1 மூடி தேங்காயை எடுத்து திருப்பி வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு அதில் தண்ணீர் ஊற்றி
- 3
அதை அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் பின்பு அடுப்பில் குக்கரை போடவும் 2 ஸ்பூன் நெய் ஊற்றவும்
- 4
1 ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றவும் அதில் பிரியாணி இலை 1 போடவும்
- 5
அதனுடன் பட்டை 1 நட்சத்திர பூ 1 கிராம்பு 2 சேர்க்கவும்
- 6
அதனுடன் ஏலக்காய் 2 போட்டு வதக்கிக் கொள்ளவும் பின்பு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 7
அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை போடவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் பச்சை மிளகாய் போடவும்
- 8
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் 1 கப் ஊற வைத்திருக்கும் பட்டாணியை எடுத்துக் கொள்ளவும்
- 9
பட்டாணியை எடுத்து வெங்காயத்துடன் கொட்டி நன்கு வதக்கிக் கொள்ளவும் 1 உருளைக்கிழங்கை நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும் அதனுடன் 1 கப் பீன்ஸ் 1 கேரட் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 10
அதனுடன் உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும் அது வதங்கியவுடன் காரட் போட்டு நன்கு
- 11
பின்பு அதனுடன் பீன்ஸ் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 12
கரம் மசாலா 1 ஸ்பூன் உப்பு தேவையான அளவு போட்டுக் கொள்ளவும்
- 13
அரைத்து வைத்திருக்கும் தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும் பின்பு வதங்கிய காயுடன் அந்தப் பால் ஊற்ற வேண்டும்
- 14
பின்பு அது கொதி வந்தவுடன் களைந்து வைத்திருக்கும் பிரியாணி அரிசியை அதில் போடவும்
- 15
பின்பு குக்கரை மூடி சிம்மில் வைத்து விடவும் ஒரு விசில் வந்தவுடன்அடுப்பை ஆஃப் பண்ண வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
-
-
-
கல்யாண பிரிஞ்சி சாதம்(marriage style brinji rice recipe in tamil)
#VKஎன்னைப் போல்,கல்யாண வீடுகளில் இந்த சாதம் சாப்பிட்ட அனுபவம்,உங்களுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.நான் செய்யும் இந்த ப்ரிஞ்சி சாதம்,என் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
வெஜிடபிள் சப்ஜி பிரியாணி (Veggi subzi biryani recipe in tamil)
#BRவெஜிடபிள் வைத்து சப்ஜி செய்து அதில் பிரியாணி முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்து. Renukabala -
-
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil -
-
கீரை புலாவ்
#cookerylifestyleகீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.sivaranjani
-
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
பட்டாணி புலாவ் (Pattani pulao recipe in tamil)
#GA4 #week19 பட்டாணி புலாவ் மிகவும் சுவையானது. உடல்நலத்திற்கு ஏற்றது. சைவ பிரியர்களுக்கு மிகவும் உகந்தது. Rajarajeswari Kaarthi -
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
தேங்காய் பால் காய் புலாவ்(Coconut milk veg pulao recipe in tamil)
#GA4புலாவ் அனைவரின் விருப்ப உணவு ... இதனை விரிவான செய்முறையில் காண்போம். karunamiracle meracil -
-
More Recipes
கமெண்ட்