சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.வேக வைத்த சாதம் எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் வாணலை சூடேற்றி நெய் மற்றும் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.நறுக்கி காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
- 3
பிறகு அரை டம்ளர் தண்ணீர் தெளித்து காய்கறிகளை வேக விடவும்.முக்கால் பதம் வெந்த பிறகு சாதத்தை சேர்த்து கிளறவும்
- 4
தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்த விடவும்.
- 5
கடைசியாக ஒரு ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து கலந்து விடவும்.
- 6
சுவையாக ஃப்ரை ரைஸ் தயார்,மேலே கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாழைக்காய் ப்ரைட் ரைஸ்
#banana இந்த ரைஸ் நான் வாழைக்காய் வைத்து செய்தேன் மிக அருமையாக இருந்தது...


வெஜ் பிரைட் ரைஸ்(veg fried rice recipe in tamil)
#9


ப்ரைட் ரைஸ்
#goldenapron3


ப்ரைடு ரைஸ்
#combo5#week5


ஃப்ரைட் ரைஸ்(fried rice recipe in tamil)


முட்டை ஃப்ரைட் ரைஸ் / egg fried rice
#hotel


வரகு அரிசி ப்ரைட் ரைஸ் (kodo millet fried rice recipe in tamil)
#MT


தலைப்பு : வெஜ் ப்ரைட் ரைஸ்


முட்டை பிறைடு ரைஸ்


சிக்கன் ரைஸ்


சிக்கன் ரைஸ் (Chicken rice recipe in tamil)
#kids3 #lunchbox


ரைஸ் போண்டா


எஃக் ஃப்ரைட் ரைஸ் Egg Fried Rice🍳


வெஜிடபிள் ரைஸ்
#ONEPOT


பிரைட் ரைஸ்(fried rice recipe in tamil)
#wt2


வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம்.


எக் வெஜ் ரைஸ் (Egg veg rice recipe in tamil)
#arusuvai5


மசாலா ரைஸ் (Masala Rice recipe in Tamil)
#சாத வகைகள் மசாலா ரைஸ்


வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#Friedriceநன்மைகள்குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்


இறால் பிரைட் ரைஸ் (Iraal fried rice recipe in tamil)
#GA4#week19#noodles


எக் ரைஸ் (egg rice recipe in tamil)
#அவசர


உருளைக்கிழங்கு கோஸ் குருமா
#Colours3


பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil)
பன்னீர் பிரைட் ரைஸ்குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் பன்னீரில் கால்சியம் அதிகமாக இருக்கும்#choosetocook


வெஜ் புலாவ்
#colours3


ஸ்டீவ்
#colours3


முட்டை ரைஸ் (Muttai Rice Recipe in Tamil)


காஷ்மீர் ஃப்ரைடு ரைஸ் (kashmiri fried rice recipe in tamil)
#ric


Restraunt style Ghee Rice
#Combo5மிகவும் எளிதாக செய்யக்கூடிய ரெஸ்டாரன்ட் நெய் சாதம்


அரிசி (ரைஸ்)லாலிபாப்
#leftover மீதமான சாதத்தில் உருளைக்கிழங்கும் காய்கறிகளும் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்த லாலிபாப் செய்துள்ளேன்


இறால் ப்ரைட் ரைஸ் (Iral fried rice Recipe in Tamil)
#deeshas

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15238515
கமெண்ட்