எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
2நபர்கள்
  1. 10 வெண்டைக்காய்
  2. 1/2ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  3. 1/2மிளகாய் பொடி
  4. 1/4ஸ்பூன் மஞ்சள் பொடி
  5. 1+1/2ஸ்பூன் கடலை மாவு
  6. 1ஸ்பூன் அரிசிமாவு
  7. 1/2ஸ்பூன் ஓமம்
  8. 1கொத்து கருவேப்பில்லை
  9. தேவையான அளவுஉப்பு
  10. தேவையான அளவுபொரிக்க ஆயில்

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    வெண்டைக்காயை கழுவி உலர்த்தி நீள் வாக்கில் நறுக்கவும். தின் ஸ்லைசாக இருக்க வேண்டும்.

  2. 2

    நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பவுலில் போட்டு, உப்பு, கருவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட்,

  3. 3

    மிளகாய் பொடி, கடலை மாவு, அரிசி மாவு,

  4. 4

    மஞ்சள் பொடி, ஓமம் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும். பிறகு 2ஸ்பூன் தண்ணீர் தெளித்து பிசையவும்.

  5. 5

    படத்தில் உள்ளது போல் ரெடி செய்யவும்.

  6. 6

    வாணலியில் ஆயில் ஊற்றி ஆயில் சூடானதும், ரெடி செய்த வெண்டைக்காயை பொரிக்கவும்.

  7. 7

    மிதமான தீயில் பொரிக்கவும். கிருஸ்பியான குர்குரே ரெடி நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes