நேந்திரம்பழ பாயசம்.. பழ பிரதமன்

#banana... நிறைய சத்துக்கள் நிறைந்த நேந்திரம் பழத்தில் சுவை மிக்க பாயசம் செய்யலாம்... இந்த நேந்திரம் பழ பாயசத்தைத்தான் கேரளாவின் ஏத்தபழ பிரதமன்...என்று சொல்வார்கள்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நேந்திரம் பழத்தை சிறு துண்டாக நறுக்கி வைத்துக்கவும்.ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி, தேங்காயை வறுத்து எடுத்துக்கவும்
- 2
அதே வாணலியில் 3 ஸ்பூன் நெய் விட்டு நேந்திரம் பழ துண்டுகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பழம் நன்கு வெந்து நெய்யில் வதங்கி குழைந்து வந்ததும் வெல்லம் (வெல்லத்தில் கல், மண்ணிருந்தால் வடிகட்டி சேர்த்துக்கவும்)சேர்த்து கிளறி விட்ட பிறகு தேங்காயின் இரெண்டாம் பால் சேர்த்து கொதிக்க விடவும். அத்துடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக்கவும்.
- 4
வெல்லம், பழம் நன்றாக கொதித்து வந்ததும், ஸ்டாவ்வ் சிம்மில் வைத்து முதல் பால் சேர்த்து, ஒரு நிமிடத்திற்குள் ஸ்டாவ்வ் ஆப் செய்து பாயசத்தை வேறொரு பாத்திரத்துக்கு மாத்தி விடவும்.. நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி தேங்காய், மேலாக போட்டு கலந்து விடவும்... சுவையான கேரளா நேந்திரம் பழ பிரதமன் சாப்பிட தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நேந்திர பழ பாயாசம்(Nethra Paazha Payasam recipe in Tamil)


சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்..(sweet potato payasam)


பச்சை பயறு அல்லது சிறு பயறு பாயசம்..(green gram payasam recipe in tamil)


கடலைப்பருப்பு பிரதமன் (Kadalai paruppu prathaman recipe in tamil)


நேந்திரம் பழ அல்வா


அரிசி பருப்பு தேங்காய் பால் பாயசம்


இன்ஸ்டன்ட் "சக்க வரட்டி" பிரதமன்(chakka varatti pradaman recipe in tamil)


ஏத்தம்பழம்(Ethampazham)அல்வா (Ethampazham halwa recipe in tamil)


வெல்ல புட்டு


நேந்திர பழ அல்வா


அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)


பலாப்பழ பிரதமன்(jackfruit pradhaman recipe in tamil)


ப்ரைடு பனானா


சேமியா பால் பாயசம்


தினையரிசி பாயசம்.. (Foxtail)


தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)


நேந்திரபழம் டிரை ஜாமுன் (Nenthiram pazham dry jamun recipe in tamil)


நேந்திரம் பழம் அல்வா


தேங்காய்ப்பூ பிர்னி (coconut blossom phirni recipe in tamil)


நேந்திரம் பழம் கீர் (Nenthiram pazham kheer recipe in tamil)


மூங் தால் பாயசம் (Moong dhal payasam recipe in tamil)


ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil)


ஸ்வீட் பனானா பால்ஸ்


கெல்லாக்ஸ் கார்ன் பிளேக்ஸ் பாயசம் Kellogg'scornflakes payasam 😋😋


பழம் பொரிச்சது (Pazham porichathu Recipe in Tamil)


நேந்திரப்பழம் ஃப்ரை


பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)


அவல் தேங்காய் பாயசம்(aval coconut payasam recipe in tamil)


அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)


வாழைபழ கேசரி (Banana kaisere) (Vaazhaipazha kesari recipe in tamil)

கமெண்ட் (3)
Hi dear 🙋
Your all recipes are superb.You can check my profile and do like and comment if u wish😊😊