தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேர்
  1. 3 கப்பிரியாணி அரிசி
  2. 2வெங்காயம்
  3. 2பச்சை மிளகு
  4. தேவையான அளவுமல்லி புதினா
  5. 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  6. தேவையான அளவுநெய்
  7. தேவையான அளவுஉப்பு
  8. தேவையான அளவுபட்ட /கிராப்பு /ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் பாத்திரத்தில் நெய் ஊத்தி அதில் பட்ட,கிராப்பு,ஏலக்காய், போட்டு கொள்ள வேண்டும்

  2. 2

    பின் வெங்காயம், பச்சை மிளகு,மல்லி புதினா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  3. 3

    பிறகு 4 1/2 கப் தண்ணீர் ஊத்தி கொதிக்கும் போது பிரியாணி அரிசி போடவும்

  4. 4

    பிரியாணி அரிசி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்

  5. 5

    பிறகு உங்கள் விருப்பம் போல் நெயில் பொறித்த வெங்காயம் அண்டி,கிஸ்மிஸ் சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nadiya
Nadiya @Nad_diya
அன்று
Tamil Nadu, India

Similar Recipes