வாழைப் பழ மைக்ரோ வேவ் கேக் (No bake micro wave Banana cake)

இந்த கேக் செய்வது மிகவும் சுலபம்.எட்டு நிமிடங்கள் போதும். கேக் தயார். கன்வெக்சன் ஓவன் தேவையில்லை. மைக்ரோ வேவ் ஓவனில் குக் செய்து எடுக்கலாம்.
#Banana
சமையல் குறிப்புகள்
- 1
மைதா,பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர் மூன்றையும் சலித்து வைக்கவும்.
- 2
பாதாம்,பிஸ்தா,முந்திரியை iபொடித்து,மாவு சலித்த தட்டில் சேர்க்கவும்.
- 3
ஒரு பௌலில் சர்க்கரை, பால்,எண்ணெய் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
- 4
பின்னர் நன்கு மசித்த வாழைப் பழத்தை சேர்க்கவும்.
- 5
விஷ்க் வைத்து கலந்து வெனிலா எசன்ஸ் சேர்த்து ஒரு நிமிடம் பீட் செய்யவும்.
- 6
நன்கு கலந்து மைதா மாவுக்கலவையை சேர்க்கவும்.
- 7
பின்னர் நன்கு கலந்து விடவும்.
- 8
மிக்ரோ வேவ் ஓவனில் வைகும் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பட்டர் தடவி,மாவு தூவி தயாராக வைக்கவும்.
- 9
கலந்த கேக் மாவை தயாராக வைத்துள்ள பாத்திரத்தில் சேர்த்து,மேலே மினி சாக்லேட் சிப்ஸ் தூவி, ஓவனில் ஃபுல் பவரில் இரண்டு நிமிடங்கள் குக் செய்து,பின்னர் 80% பவரில் ஏழு நிமிடங்கள் குக் செய்து எடுத்ததால் கேக் தயார்.
- 10
குக் ஆன கேக்கை ஓவன்லேயே இரண்டு நிமிடங்கள் விட்டு விட்டு வெளியில் எடுக்கவும்.
- 11
சூடு ஆறியவுடன் திருப்பிப் போட்டு கட் செய்யவும். இப்போது மிகவும் சுவையான,மிருதுவான வாழைப் பழ கேக் சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)


தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


டூட்டி ப்ரூட்டி கேக்


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)


மக் கேக் (Mug cake recipe in tamil)


டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)


செவ்வாழை பழ நட்ஸ் கோகோ கேக் (Red banana nuts coco cake recipe in tamil)


பட்டர் கேக்(butter cake recipe in tamil)


ஜீப்ரா மார்பில் கேக் (zebra marble cake recipe in Tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)


ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)


வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)


Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)


ரெயின்போ கேக் (எக்லெஸ்) (Rainbow cake recipe in tamil)


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்


கேக் (கோதுமை மாவு & வாழைப்பழம்)


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)


வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


பனானா பேன் கேக்


ஹனீ கேக் (Honey Cake recipe in Tamil)


குக்கர் வாழைப்பழ,சாக்லேட் கப்கேக்(BANANA CHOCOLATE CAKE RECIPE IN TAMIL)


பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)


சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (brownie recipe in tamil)

கமெண்ட் (2)