சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மல்லி சீரகம் மிளகு சோம்பு மிளகாய் இதை எல்லாம் வருத்து பொடி பண்ணி எடுத்துக்கலாம்
- 2
பிறகு எண்ணெய் சேர்த்து வத்தல் பொரித்து எடுக்கவும்
- 3
வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு அதில் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்
- 4
நன்கு வதக்கிய பிறகு அதில் அரைத்த மசாலா தூள் சேர்த்து கொள்ளவும் பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
- 5
அதில் கொஞ்சம் காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து அதில் கொஞ்சம் 1கப் தண்ணீர் ஊற்றி அதை நன்றாக கொதிக்க விடனும்
- 6
அதில் கொஞ்சம் புளி கரைசல் ஊற்றி நன்றாக கொதிக்க விடனும்
- 7
பிறகு அதில் வருத்து எடுத்த வத்தல் சேர்த்து 2 கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான வத்தல் குழம்பு ரெடி. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN -
-
-
மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
-
-
-
-
வத்தல் குழம்பு (Vaththal kulambu recipe in tamil)
சின்ன வெங்காயம் மிளகு வத்தல் கொத்தஅவரை வத்தல் சாம்பார் பொடி சேர்ந்த வத்தல் குழம்பு Shafira Banu -
மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
#made4பாரம்பரிய குழம்பு வகைகள் Samu Ganesan -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
More Recipes
கமெண்ட் (2)