சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவரைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்து அவரைக்காய் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும்.பிறகு தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
அவரை பொரியல் (Avarai poriyal Recipe in Tamil)
#Nutrient1 தாவரத்தில் புரதம் என்பது மிகவும் குறைவு. ஒரு கப் அவரைக்காயில் அதாவது 150 கிராம் இதில் 13 கிராம் புரதம் உள்ளது.. Hema Sengottuvelu -
-
-
அவரைக்காய் பொரியல்
நார் சத்து அதிகம் உள்ளது. தாய்மை காலத்தில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் #mom Sundari Mani -
-
அவரைக்காய் பொரியல்
#momஅவரைக்காய் நிறைய மருத்துவ குணம் கொண்டது. இதில் நிறைய புரதசத்தும், குறைந்த கொழுப்பு சத்தும் உள்ளது. தேவையான கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் உள்ளது. பிஞ்சு அவரை காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் பித்தம் குறையும். உடல் பருமன், கை கால் மறத்தல், சர்க்கரை நோய், தலை சுற்றல் எல்லாவற்றையும் குறைகிறது. Renukabala -
-
அவரைக்காய் பொரியல் (Broad beans subji recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சமைத்த neai சாதம்,அவரைக்காய் பொரியல். Renukabala -
சிக்குடுகாயா குரா (அவரைக்காய்) (Chikkudukaya koora recipe in tamil)
#ap week 2அவரைக்காய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது,உடல் எடையை குறைக்க உதவுகிறது.நார்ச்சத்து அதிகம் உள்ளது Jassi Aarif -
*அவரைக்காய், பொரியல்*(avaraikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு அவரைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும்.அதுவும் சுடு சாதத்தில் நெய் விட்டு, பொரியலுடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
-
-
-
மதுரை தண்ணி சட்னி
#vattaram #Madurai Week5மதுரை ரோட்டோர கடைகளில் கிடைக்கும் தண்ணி சட்னி இட்லிக்கு நல்ல காம்பினேஷன். Nalini Shanmugam -
-
பீட்ரூட் அவரைக்காய் பொரியல் (Beetroot avaraikaai poriyal recipe in tamil)
#onepot சுவையான ஆரோக்கியமான உணவு.சாதத்தில் போட்டு குழந்தைகளுக்கு பரிமாறலாம். விரும்பி உண்பர் Aishwarya MuthuKumar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15282572
கமெண்ட்