கருணைக்கிழங்கு மசியல் karunaikilangu recipe in tamil

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1கருணைக்கிழங்கு
  2. 1பெரிய வெங்காயம்
  3. சிறிதளவுகருவேப்பிலை
  4. 3 டீஸ்பூன்கடலை எண்ணெய்
  5. கால் டீஸ்பூன்கடுகு உளுந்து தலா
  6. தேவைக்கேற்பஉப்பு
  7. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  8. ஒரு டீஸ்பூன்மிளகாய்தூள்
  9. சிறிதளவுபுளி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கருணைக்கிழங்கு வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து பெருங்காயம் தாளிக்கவும்

  3. 3

    பின்னர் கருவேப்பிலை பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  4. 4

    மிளகாய்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கிளறவும்

  5. 5

    கரைத்த புளி சேர்த்து வேகவைத்த கருணைக்கிழங்கு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes