குட்டி குட்டி க்யூட் எள்ளு சாதம். (70வது) ellu rice recipe in tamil

#vattaram14
எள்ளு சாதம் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானது. சனிக்கிழமை இந்த சாதத்தை செய்து அவருக்கு படைத்தால் அவரது பரிபூரண அருள் நமக்கு கிட்டும்.கறுப்பு எள்ளில் கால்ஷியம்,இரும்பு சத்து ஆகியவை அதிகமாக உள்ளதால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். இதிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு களைந்து,பின்31/2கப் தண்ணீர்,சிறிது எண்ணெய் விட்டு 10நிமிடம் ஊறவைக்கவும்
- 2
பிறகு குக்கரில் 1விசில் விட்டு உதிரியாக வடித்து பெரிய தட்டில் ஆறவிடவும்.அதில் உப்பு,நல்லெண்ணெய் 1டீஸ்பூன் விடவும்.
- 3
வெறும் கடாயில் எள்ளை வெடிக்கும் வரை நன்கு கருகாமல் வறுத்துக்கொள்ளவும்.அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.பிறகு தனியாவை வறுக்கவும்.
- 4
வறுத்ததையும் போடவும்.க.பருப்பை வறுத்து போடவும்.
- 5
உ.பருப்பை வறுத்து போடவும்.மிளகாயை வறுக்கவும்.
- 6
பெருங்காயத்தை வறுக்கவும்.அதையும் சேர்த்து ஆறவிடவும்.
- 7
ஆறினதும்,மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடிக்கவும்.கடாயில் நல்லெண்ணெய் காய்ந்ததும்,கடுகு பொரிந்ததும்,க.பருப்பு,உ.பருப்பு,ப.மிளகாய் தாளிக்கவும்.முந்திரி,கறிவைப்பிலை போடவும்.
- 8
நன்கு வறுத்துக்கொள்ளவும்.ஆறின சாதத்தில் பொடித்த பொடியை போடவும்.பிறகு நன்கு கிளறவும்.
- 9
மேலே வறுத்த முந்திரி கலவையை போடவும்.பிறகு அனைத்தையும் ஒன்று சேர கிளறவும்.
- 10
க்யூட்டாக,*எள்ளு சாதம்*,தயார்.ஒரு தட்டில் குட்டி,குட்டி கிண்ணத்தில் சாதத்தை போட்டு மேலே வறுத்த முந்திரியையும்,தட்டில் வறுக்காத முந்திரியையும்,வைத்து அலங்கரிக்கவும்.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.*குட்டி குட்டி க்யூட் எள்ளு சாதம்*,தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)


பக்கா கோவில் புளியோதரை


தேங்காய் சாதம் - உருளை காரக் கறி


*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)


ஆனியன் பருப்பு அடை


* தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)


* தேங்காய் சாதம்* (அப்பாவிற்கு பிடித்தது)(coconut rice recipe in tamil)


*வாழைத்தண்டு, துவையல்*(valaithandu thuvayal recipe in tamil)


*சென்னா முப்பருப்பு அடை*(adai recipe in tamil)


நிலக்கடலை குழம்பு(புளி)


கோவக்காய் பொரியல்


எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)


கார்த்திகை ஸ்பெஷல்,*பருப்பு அடை*(paruppu adai recipe in tamil)


*மாங்காய், தயிர் சாதம்*(curd rice recipe in tamil)


ஆனியன்,வெண்டைக்காய் வத்தக்குழம்பு


*டமேட்டோ ரைஸ்*(tomato rice recipe in tamil)


எள்ளு சாதம்


பாலக்கீரை அரைத்து விட்ட கூட்டு / moong dal reciep in tamil


* மொச்சை, சென்னா சுண்டல் *(sundal recipe in tamil)


*இன்ஸ்டென்ட் தேங்காய் பொடி*(coconut powder recipe in tamil)


வாழைத்தண்டு மூங்தால் அரைச்சுவிட்ட கூட்டு


விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)


வாழைக்காய் பொடி பொரியல்


இட்லி பொடி


வாழைக்காய் பருப்பு உசிலி


வெந்தயக் கீரை பொரியல்


*நார்த்தங்காய், சாதம்*(citron rice recipe in tamil)


* வெஜ் சம்பா ரவை, கொழுக்கட்டை*(wheat rava veg kolukattai recipe in tamil)


*புதினா துவையல்*


ஹோட்டல் ஸ்டையில் வெண் பொங்கல் / pongal receip in tamil

கமெண்ட்