காலிபிளவர் தால்

magazine 6 #nutrition பாசிப்பருப்பில் புரதச்சத்து மிகவும் அதிகம். குழந்தைகளுக்கு தோசை இட்லிக்கு தொட்டுக்கொள்ள இதுபோல் செய்து தரலாம்.
காலிபிளவர் தால்
magazine 6 #nutrition பாசிப்பருப்பில் புரதச்சத்து மிகவும் அதிகம். குழந்தைகளுக்கு தோசை இட்லிக்கு தொட்டுக்கொள்ள இதுபோல் செய்து தரலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் பாசிப்பருப்பை லேசாக வறுத்து வேக வைக்கவும். காலிஃப்ளவர் உதிர்த்து கழுவி சுடுநீரில் போட்டு எடுக்கவும். 5 ஸ்பூன் துருவிய தேங்காய் ஒரு ஸ்பூன் சோம்பு நைஸாக அரைத்து வைக்கவும். ஒரு பெரிய வெங்காயம் 4 பச்சை மிளகாய் சிறிதளவு இஞ்சி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் கடுகு தாளிக்கவும். வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும். கருவேப்பிலை மல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
காலிபிளவரை உதிர்த்து விட்டு சேர்த்து வதக்கவும்.வேகவைத்த பாசிப்பருப்பு ஒரு டம்ளர் தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து கலந்து விட்டு ஒரு கொதி விடவும்.
- 4
அரைத்த தேங்காய் சோம்பு,விழுது சேர்த்து கலந்துவிட்டு, சிறிதளவு நீர் சேர்த்து, சிம்மில் வைத்து,கொதித்ததும் மல்லித் தழை தூவி இறக்கவும் சுவையான பாசிப்பருப்பு தால் தயார். இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

-

-

பாசி பருப்பு பிரை (Moongdal fry) (Paasi paruppu fry recipe in tamil)
பாசி பருப்பு வைத்து செய்த இந்த பிரை மிகவும் சுவையானது. செய்வது மிகவும் சுலபம். Renukabala
-

-

முளைக்கட்டிய தட்டைபயறு குழம்பு (Mulaikattiya thattaipayaru kulambu Recipe in Tamil)
#nutrient1#goldenapron3பொதுவாகவே பயிறு வகைகளில் அதிக புரதச்சத்து இருக்கிறது. அதிலும் முளைகட்டிய பயறுகளில் புரதச்சத்து இரண்டு பங்கு அதிகம் கிடைக்கிறது Laxmi Kailash
-

ராகிவடை&வடாபாவ்(ragi vada pav recipe in tamil)
#nutrition - Magazine- 6இரும்புசத்து, கால்சியம் நிறைந்தது. SugunaRavi Ravi
-

-

-

கம்பங்கூழ் & தக்காளி பூண்டு தொக்கு
#nutrition Magazine- 6கம்புமாவில்உள்ளசத்துக்கள்புரதம்,கால்சியம்,விட்டமின்11,உடம்புக்குகுளிர்ச்சி,எடைகுறையும். SugunaRavi Ravi
-

முட்டை மசாலா
magazine 6#nutritionமிகவும் சுலபமாக 10 நிமிடத்தில் சமைக்கக் கூடிய கிரேவி முட்டையில் புரோட்டீன் அதிகம் இப்போது இருக்கும் corona சூழ்நிலையில் தினம் 1 க்கு 1 முட்டை கண்டிபாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாப்பிட வேண்டும் மாவுசத்து அதிகம் என்பதால் முட்டையை அவித்து சாப்பிடுவதே சிறந்தது ஒரே மாதிரியாக கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது எனவே குழம்பு , கிரேவி , மசாலா என்று கொடுக்கவும் Sarvesh Sakashra
-

-

-

முளைக்கீரை சாம்பார்
சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது.இதில் அடங்கியுள்ள இரும்பு சத்தும் தாமிர சத்தும் இரத்தத்தை சுத்தம் செய்து முகஅழகையும் அதிகரிக்க செய்கிறது Magazine 6 #nutrition கவிதா முத்துக்குமாரன்
-

காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)
#qkவீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில்,எளிமையாக சுவையாக இந்த குருமா செய்து இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றிற்கு செய்து கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie
-

-

-

வறுத்து அரைத்த தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசை, பணியாரம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள சுவை அருமையாக இருக்கும். punitha ravikumar
-

முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)
#arusuvai2அடை தோசை என் அக்கா சொல்லி கொடுத்தார்கள் .இந்த அடை தோசை ஊற்றினால் வீடே மணக்கும். சுவையோ அதிகம் .சூடாக சாப்பிட்டால் இன்னும் ஒன்னு சாப்பிட தோன்றும் .😋😋 Shyamala Senthil
-

பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு செய்து தரலாம் இந்த பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட். Sowmya Sundar
-

முருங்கைகீரைமுட்டை பொடிமாஸ்
#nutrition - magazine- 6முருங்கைக்கீரை இரும்புச்சத்து இரத்தத்தின் அளவுகளை கூட்டும்.சிவப்பணுக்கள் கூடும்.முருங்கைகீரை கடவுளின் பரிசுநமக்கு.முட்டைகால்சியம்சத்து.எலும்புகள், பற்கள் வலுப்பெறும்.முடிவளர்ச்சிக்குநல்லது.புரோட்டீன்மிகுந்தது.புரதம் உடம்புக்கு தேவையானது. SugunaRavi Ravi
-

-

கோதுமை சேவை (Wheat sevai) (Kothumai sevai recipe in tamil)
மிகவும் சத்தான கோதுமை சேவை செய்வது மிகவும் எளிது. இது வேலைக்கு செல்லும் எல்லோரும் மிகவும் குறைந்த நேரம் செலவழித்து செய்து சுவைக்க ஏற்ற சிற்றுண்டி.#photo Renukabala
-

முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க இப்ப வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் முட்டை குழம்பு வைத்து தரலாம். #hotel Sundari Mani
-

முளைகட்டிய பட்டாணி உருளை கிழங்கு மசாலா(sprouted potato peas masala recipe in tamil)
#Nutritionஉருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது ரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்டிரால் படிவதை தடுத்து இதய நோய் வராமல் தடுக்கிறது பட்டாணியில் நார்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது Sudharani // OS KITCHEN
-

-

-

வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)
#வட்டாரம்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது . உடலில் உள்ள துர்நீரை அகற்றி சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க வல்லது. வாழைத்தண்டை வாரம் ஒருமுறை சேர்த்தல் உடல்நலத்திற்கு நல்லதாகும். Swarna Latha
-

-

பொட்டேட்டோ ரைஸ்(potato rice recipe in tamil)
ஒருமுறை செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும்
cookingspark -

More Recipes






















கமெண்ட் (2)