சேனைக்கிழங்கு மசாலா/ senakilangu masala recipe in tamil

Guru Kalai
Guru Kalai @cook_24931712

சேனைக்கிழங்கு மசாலா/ senakilangu masala recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30minits
3 பரிமாறுவது
  1. பாதி அளவு சேனைக்கிழங்கு
  2. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1/2டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்
  4. 1 கப் தேங்காய் துருவல்
  5. 1 டேபிள்ஸ்பூன் சோம்பு
  6. 5 பல் பூண்டு
  7. 1/4 டீஸ்பூன் கடுகு உளுந்து
  8. தேவையானஅளவு உப்பு
  9. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30minits
  1. 1

    முதலில் சேனைக்கிழங்கை தோல் சீவி நமக்கு விருப்பமான வடிவத்தில் கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு கடாயில் சேனை கிழங்கை சேர்த்து சேனை கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3
  4. 4
  5. 5

    பிறகு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து

  6. 6

    ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து

  7. 7

    மசாலாவை நன்றாக வதக்கவும் மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு வேக வைத்த சேனைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறவும்

  8. 8

    கிளறிய பிறகு மூடி வைத்து பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைக்கவும் இடையில் கிளறி கிளறி விடவும் மசாலா நன்றாக இறங்கி சேனைக்கிழங்கு வெந்த பிறகு இறக்கவும்

  9. 9

    சேனைக்கிழங்கு மசாலா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes