மசாலா டீ / masala Tea receip in tamil

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303

மசாலா டீ / masala Tea receip in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 நபர்
  1. 1பட்டை
  2. 3கிராம்பு
  3. 4ஏலக்காய்
  4. ஒரு துண்டுஇஞ்சி
  5. 2 கப்தண்ணீர்
  6. 3 ஸ்பூன்டீத்தூள்
  7. 3 ஸ்பூன்தேன்
  8. 1 1/2 கப்பால்‌

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சிறிய உரலில் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு இடிக்கவும் பின்னர் இஞ்சியை போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கிண்ணத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்னர் அதில் இடித்து வைத்த பொருட்களை சேர்க்கவும்.

  3. 3

    பிறகு டீத்தூளை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பின்னர் பால் சேர்க்கவும்.

  4. 4

    நன்றாக கொதித்தவுடன் வடிகட்டவும். பின்னர் அதில் தேன் கலந்து பரிமாறவும்.

  5. 5

    இப்போது சுவையான மசாலா டீ தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes